ammanakkundi komanakkundiya paarthu sirichutham, above statements coming from someone who voppari vechufied again and again using the vaithu yerichal statement when linga collection etc was under discussion :)
Sent from my iPhone using Tapatalk
Printable View
உங்க கோரிக்கையை கமல் ரசிகர்களே ஏற்றுக்கொள்வதில்லை! சிக்னேச்சர்லயே எந்தப்படம் ப்ளாக் பஸ்டர் எம்பூட்டு வசூல் செய்ததுனு சொல்லிக்கொள்வது சாத்சாத் கமல் விசிறிகள்தான். மேலும் சமீபத்தில் வெளிவந்த பாபநாசம் 100 கோடி வசூல் செய்தது என் பெருமை பேசியதும் கமல் விசிறிகள்தான். இதையெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாமல் மற்றவர்களை ஐயா வெங்கி கையைக் காட்டுவது செம காமெடி! :oops:
அதாவது, ஒரு படம் நமக்கு புடிக்கலைன்னு சொல்றது வேற, ஊருக்கே புடிக்கலைன்னு சொல்றது வேற. ரெண்டுக்குமே காரணம் சொல்லணும், நீங்க அதையும் சொல்றதில்லை. அப்புறம், கமலின் சுமார் படங்களை குறை சொன்னா கூட ஓகே. தேவர் மகன், அந்தக்கால ஆட்களிலிருந்து புது டைரக்டர்ஸ் வரைக்கும், அன்றைய ரசிகர்களிலிருந்து இன்றைய ரசிகர் வரைக்கும், விடாம பாராட்டிட்டே இருக்குற படம். நிறைய வளரும் இயக்குனர்களுக்கு அது பைபிள் மாதிரி. அதாவது ஒரு மிகத்தரமான படம், வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெறுவது, படத்தில் அனைவருமே மிக அருமையாக நடிப்பது, நடிகர்திலகம்-கமல் என ஒரு ஆகப்பெரிய கோம்போ, காலம்கடந்தும் பேசப்படுவது, இப்படி தேவர்மகனுக்கு அடங்கமாட்டாத அளவு பெரிய சிறப்புகள் இருக்கிறது. சும்மா இடதுகையால் நெட்டித்தள்ள அது ஒன்றும் ”ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற டம்மி-க்ளாசிக் அல்ல. ரஜினிரசிகர்கள் புனிதமாகக்கருதும் மிக உச்சமாகக்கருதும் படத்தைப்பற்றி ஆதாரமே இல்லாமல் ஒரு அபத்தக்குற்றச்சாட்டு வைத்தால் உங்களுக்கெல்லாம் கோபம் வரும் தானே?! அதெப்படி அதை தொடப்போச்சு என?! அதே மாதிரி கோபம் தான். அதுவும், நீங்க, காரணமும் சொல்லாம, தம் கட்டுறதையும் விடாம இருந்தா, கோபம் வருமா வராதா?!
வணிக வெற்றி பத்தி சிக்னேச்சர்ல போட்டுக்கொள்வது, பெருமை பேசுவது ஒன்றும் கொலைக்குற்றமில்லை. அதுவும் முக்கியம் தான். கமலுக்கு இருப்பதிலேயே பெரிய வெற்றி ரூபம் தான். அதை சிக்னேச்சரில் போடுவது ஒன்றும் தப்பில்லை. அதே சிக்னேச்சரில் தான், உத்தமவில்லன் பற்றி உலகிலுள்ள அனைத்து நல்ல விமர்சனங்களையும் தொகுத்த சுட்டியும் இருக்கிறது. அத்தனை சுட்டிகளையும் நான் சேகரிக்க எடுத்த நேரமும் முயற்சியும் அசாதாராணமானது!
பிறகு, கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், வெங்கிக்கும் ஏகப்பட்ட கமல் விசிறிகளுக்கும் நன்றாகவே ஒத்துப்போகிறது! சொல்லப்போனால் அவர் ஒரு Star Hubber!
No one is making movies to fail. Everyone makes movies with the hope that a lot of people will see. That said, KH makes movies on his own terms -- movies that are different from each other (even from his own earlier movies) and subjects that he likes and feels will be appreciated by others. He is making more movies these days because he has (finally) understood that as he gets older, it is better to make 2-3 movies per year rather than a movie every 2 years. This has been the wish of every KH fan for a number of years now. He is finally implementing it and is a happy move for everyone. What needs to be understood is that he is playing to his strength and showing his versatility. Not many can say that - they are boxed into a typical hero versus villain masala which we have seen many times over.
I am sorry, paapanaasam is a remake. So is thoongavanam. You are talking as if he is coming up with some original plot. BTW, Viswaroopam is another hero-villain story only too! The fact is you admire him and love him a lot, so even if he comes up with some remakes that looks so original to you. That's all!
shwas - இங்க நடக்கற - இல்ல - ஒரு சில வயத்தெரிச்சல் parties நடத்துற கண்றாவி comedyக்கு மத்தியில, சுயம்புவா இப்படி post பண்றீங்களே, உங்க கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்குது.
on a lighter note - யானைன்னு சொல்லிட்டு கமல் யானை மாதிரியே பூசிபோய் உக்கார்ந்திருக்கற photoவ போடறீங்களே - நியாயமா?
hello - எல்லோருமே அறிவாளிங்க தான் - one way or the other..
அவுங்க என்னமோ இங்க வர்ரவைங்களுகேல்லாம் அறிவில்லாத மாதிரியும், எங்களுக்கு புத்திமதி சொல்ற மாதிரியும் ஏதோ உளருறாங்க..
அதுக்கு நீங்க என்ன இப்போ அவங்களுக்கு வக்காலத்து?
அவுங்க எடுக்கற வாந்திய அள்ளி அள்ளி சுத்தம் செய்யற பணியாளரா?
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, இவுக, சம்பந்தா சம்பந்தமே இல்லாம, உளறி தள்ளிக்கிட்டே இருக்காங்க - இங்க மட்டும் இல்ல - hubல மத்த திரிகள்ள கூடத்தான் - ஒட்டு மொத்தமா அத்தனை பெரும் சேர்ந்து கும்ம போறாங்க
இந்தம்மா மாதிரி நாலஞ்சு பேரு தெருவோரமா நிண்ணுகிட்டு கூவி கூவி வித்தாங்கனா, SS பாவம் பண்ண வர்ற ஒண்ணு ரெண்டு உருப்படியான நல்ல படங்களையும் பண்றத விட்டுட்டு, இமய மலைக்கு permanentஆ ஓடிடப்போறாரு - அந்த பாவம் உங்களைதான் சேரும்..
இது எப்படி இருக்கு?