நன்றி வினோத் சார் அருமையான "எதையும் தாங்குவேன்", "பூப்போல் மனதை முள்ளால் கீறி" பாடல்களை இங்கே பதித்தமைக்கு.
நன்றி கோ... நன்றி ராகவேந்திரன் சார். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் பங்களிப்பு அபாரமானது. மிக ஈடுபாட்டுடன் செய்வார். இன்னும் என்னென்ன வரவிருக்கிறது பாருங்கள். சண்டைக்காட்சிகளிலும் வழக்கம் போல தன் தனி முத்திரையைப் பதித்தவர் அவர்.