Page 221 of 399 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2201
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி வினோத் சார் அருமையான "எதையும் தாங்குவேன்", "பூப்போல் மனதை முள்ளால் கீறி" பாடல்களை இங்கே பதித்தமைக்கு.

    நன்றி கோ... நன்றி ராகவேந்திரன் சார். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் பங்களிப்பு அபாரமானது. மிக ஈடுபாட்டுடன் செய்வார். இன்னும் என்னென்ன வரவிருக்கிறது பாருங்கள். சண்டைக்காட்சிகளிலும் வழக்கம் போல தன் தனி முத்திரையைப் பதித்தவர் அவர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2202
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    subra சார்,
    நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் கூட சிறந்தவை லிஸ்ட் யாராவது போடும் பொது அதன் subjective authenticity check பண்ண எனக்கு பிடித்தவை எவ்வளவு விடுபட்டுள்ளன, எனக்கு பிடிக்காதவை எவ்வளவு சேர்க்க பட்டுள்ளன என்று பார்ப்பேன். 70% fit (பிடித்தவை,பிடிக்காதவை இரண்டிலும்)வந்தால் மட்டுமே அந்த லிஸ்ட் என் பரிசீலனையில் இருக்கும்.அதை போல லிஸ்ட் பாருங்கள். உடன்பாட்டையும் ,முரண்பாட்டையும் நீங்களே தீர்மானித்து,எங்களுக்கும் தெரிவிக்கலாம்.
    இப்போது பிரச்சினை அது இல்லை. தொடர்ந்து நீயே உனக்கு பிடித்தவைகளாகவே பிடித்த பாணியில் எழுதுகிறாயே?மற்றவர்கள் எழுதட்டும் என்று அதட்டலாக ஒருவர் என்னை பார்த்து கை நீட்டியதுதான் என்னை கொதிக்க வைத்துள்ளது.
    நான் சம்பளம் வாங்கும் (கொழுத்த) கம்பெனியில் கூட என்னை இப்படி கேட்கும் துணிவு எந்த முதலாளிக்கும் வந்ததில்லை.
    நான் என்றுமே தரமான பதிவுகளுக்காக ஏங்கி படிக்க மட்டுமே விழையும் ஒரு வாசகன். எழுதியது நானே எதிர்பாராத விபத்து. type அடிப்பது நான் வெறுக்கும் செயல்.
    நானே ஒதுங்க நினைத்தேன். நண்பர்கள் ஒதுக்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. ஆனால் வலிக்காமல் செய்யுங்கள்.
    Last edited by Gopal.s; 20th September 2013 at 07:42 AM.

  4. #2203
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இப்போது பிரச்சினை அது இல்லை. தொடர்ந்து நீயே உனக்கு பிடித்தவைகளாகவே பிடித்த பாணியில் எழுதுகிறாயே?மற்றவர்கள் எழுதட்டும் என்று அதட்டலாக ஒருவர் என்னை பார்த்து கை நீட்டியதுதான் என்னை கொதிக்க வைத்துள்ளது.
    நான் சம்பளம் வாங்கும் (கொழுத்த) கம்பெனியில் கூட என்னை இப்படி கேட்கும் துணிவு எந்த முதலாளிக்கும் வந்ததில்லை. நான் என்றுமே தரமான பதிவுகளுக்காக ஏங்கி படிக்க மட்டுமே விழையும் ஒரு வாசகன். எழுதியது நானே எதிர்பாராத விபத்து. type அடிப்பது நான் வெறுக்கும் செயல்.
    நானே ஒதுங்க நினைத்தேன். நண்பர்கள் ஒதுக்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. ஆனால் வலிக்காமல் செய்யுங்கள்.
    முதலில் வெங்கிராம் அவர்களுக்கு நன்றி, என் மனதிலும் எண்ணியிருந்ததை அழகாகக் கூறியமைக்கு. கோபால் ஐயா, யாரும், அவரவர்க்குப் பிடித்தவற்றை , அவரவர் விரும்பும் வகையில், உண்மை பிசகாமல் எழுதலாம் என்பது மட்டுமே ஒரே விதியாகக் கொண்டு விடலாம். இந்தத் திரியின் பதிவுகளை நாள்தோறும் எதிர்பார்த்து வாசிக்கும் என்னைப்போல் பலர், பெரியவர்கள் அனைவரது பதிவுகளாலும் எவ்வளவோ கற்றுக்கொண்டும், அறிந்துகொண்டும் வருகிறோம். அவற்றில், உங்களது பதிவுகள் இன்னும் மாறுபட்ட வகையில் எங்கள் அறிவு, ரசனைப் பசியை ஆற்றுகின்றன, ஆற்றி வளர்க்கின்றன என்பது உண்மை. (இது வேறு யாரையும் குறைத்துச் சொல்வதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்)
    அதே நேரம், இங்கு எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் அனைவரது ஈடுபாடும் இல்லாமல் இத்திரி முழுமை பெறாது.
    என் வேண்டுகோள், தொடர்ந்து எழுதுங்கள். மாற்றுக் கருத்துகளை சற்றே மென்மையாகக் கையாளுங்கள். யாரும் யாரையும் ஒதுக்க வேண்டாம், இயலாது, கூடாது.

  5. #2204
    Junior Hubber Rangarajan nambi's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    24
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நம் வாசுவின் தேர்வு அலாதி. அபாரம். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நிறைய shot சிவாஜி நடித்து கொண்டிருந்த நேரம்.அப்படியே ஒன்றிரண்டு ஷாட் duel வந்தாலும் ,அவரோடு அடுத்த ஷாட் merge ஆகி உறுத்தல் வராமல் நடிகர்திலகம் நடிக்கும் பாங்கு. நாலு பேரை சுறன்று தாக்கும் லாவகம்,கம்பியில் தொங்கும் ஷாட் ,பயில்வானை தூக்கி தூணில் மொத்தும் ஷாட், என்ன ஒரு இளமை சுறுசுறுப்பு.
    இன்றைய டெக்னாலஜி ,கேமரா இவைகள் சண்டை காட்சிகளை மனித முயற்சிக்கு மீறியதாக கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆக்கி விட்டன.
    Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour

  6. #2205
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Rangarajan nambi View Post
    Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour
    Not exactly Nambi Sir. It is true that Sivaji despised fighting scenes in movies openly in interviews. But in late 60s and early 70s ,he did some amazing scenes in this genre also. I am serious and you know me unless I am convinced ,I wont talk it out. I recommend some scenes. Sivantha Man Jail break fight Scene, Raja's Randha Singh fight Scene. The beauty is that he was able to bring out the spirit,energy, humanness(showed reactions&Anxieties),inviting challenge gesture,Figher's rhythm and Grace. It is true that they are few in numbers but they stand apart. Sivaji can not be labelled and he proved his mettle in all areas(Never got caught in image trap and tried his hands everywhere with great success) . Thats why even today, we are all mesmerised.
    Last edited by Gopal.s; 20th September 2013 at 09:42 AM.

  7. #2206
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Rangarajan nambi View Post
    Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour
    Let it be Mr.Rangarajan Nambi. Everybody has their own belief. Like how you believe your favorite (whoever it may be) actor is better in any of the department !

  8. #2207
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    Let it be Mr.Rangarajan Nambi. Everybody has their own belief. Like how you believe your favorite (whoever it may be) actor is better in any of the department !
    சுப்பு,
    கேள்விகளை,கேலிகளை மென்மையாக அணுகுவது சிறந்தது. நானும் நீயும் சிறிதே காந்தியவாதிகளாய் மாறுவது திரிக்கு நன்மையானது. நீ சுற்றி சுற்றி எங்கு வருகிறாய் என்று புரிகிறது. அடக்கியே வாசிப்பது நல்லது. உன் மேல் கொண்ட அக்கறை காரணமாக சொல்கிறேன். திடீர் திடீர் என்று சிலிர்த்து கொண்டு பாயாதே.

  9. #2208
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அவ்வளவு தூரம் போவானேன்! ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மல்யுத்த வீரனாக போட்டியில் களமிறங்குவாரே அந்த ஒன்றை மட்டுமே எடுத்துப் போடுங்கள் சார். சண்டைக் காட்சியில் சிவாஜி எந்த ஜித்தனையும் எதிர்கொள்ள தயார். சின்னபுள்ளைகளா! தூரப் போய் வெளையாடுங்க என சிவாஜி அன்றைக்கே சவால் விட்டிருக்கிறார் எதிர்கால சந்ததிகளை!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #2209
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அவ்வளவு தூரம் போவானேன்! ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மல்யுத்த வீரனாக போட்டியில் களமிறங்குவாரே அந்த ஒன்றை மட்டுமே எடுத்துப் போடுங்கள் சார். சண்டைக் காட்சியில் சிவாஜி எந்த ஜித்தனையும் எதிர்கொள்ள தயார். சின்னபுள்ளைகளா! தூரப் போய் வெளையாடுங்க என சிவாஜி அன்றைக்கே சவால் விட்டிருக்கிறார் எதிர்கால சந்ததிகளை!
    Kathavarayan. Vasu has posted this as his favourite.

  11. #2210
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சுப்பு,
    கேள்விகளை,கேலிகளை மென்மையாக அணுகுவது சிறந்தது. நானும் நீயும் சிறிதே காந்தியவாதிகளாய் மாறுவது திரிக்கு நன்மையானது. நீ சுற்றி சுற்றி எங்கு வருகிறாய் என்று புரிகிறது. அடக்கியே வாசிப்பது நல்லது. உன் மேல் கொண்ட அக்கறை காரணமாக சொல்கிறேன். திடீர் திடீர் என்று சிலிர்த்து கொண்டு பாயாதே.
    எனது பதிலில் சிலிர்ப்பு எங்கு உள்ளது கோபால் சார் ?

    மிக சாதாரண முறையில்தான் நான் கூறினேன். அவர் அவர்களுக்கு அவர்களுடைய அவர் விரும்பும் நாயகன் உசத்திதான் என்று...இதில் பாயவும் இல்லை, சிலிர்ப்பும் இல்லை கோபால் சார்..!

    நீங்கள் எதற்கு வரிந்துகட்டி வந்தீர்கள் என்று எனக்கும் தெரியும் சார்.

    கட்டிடத்தின் அஸ்திவாரம், ஆணிவேர் இதன் மீது தான் அதிக பற்று கொண்டவன் நான். கட்டிடத்தின் மீது அல்ல...! ஆனால் எல்லோரும் அப்படி இருக்கவேண்டும் என்பதில்லையே..

    குற்றமுள்ளவர்கள் மட்டுமே என்னுடைய பதிவை படிக்கும்போது பாய்வது போலவும் சிலிர்ப்பது போலவும் தெரியுமோ என்னமோ !

    It is only a simple comment and NO HIDDEN agenda, whatsoever..!
    Last edited by NTthreesixty Degree; 20th September 2013 at 10:26 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •