Quote Originally Posted by NTthreesixty Degree View Post
Let it be Mr.Rangarajan Nambi. Everybody has their own belief. Like how you believe your favorite (whoever it may be) actor is better in any of the department !
சுப்பு,
கேள்விகளை,கேலிகளை மென்மையாக அணுகுவது சிறந்தது. நானும் நீயும் சிறிதே காந்தியவாதிகளாய் மாறுவது திரிக்கு நன்மையானது. நீ சுற்றி சுற்றி எங்கு வருகிறாய் என்று புரிகிறது. அடக்கியே வாசிப்பது நல்லது. உன் மேல் கொண்ட அக்கறை காரணமாக சொல்கிறேன். திடீர் திடீர் என்று சிலிர்த்து கொண்டு பாயாதே.