http://i48.tinypic.com/2zxo461.jpg
Printable View
30-01-2013 தேதியிட்டு இன்று வெளியான "ஜூனியர் விகடன்" வாசகர் ஒருவர் தொடுத்த வினாவிற்கு அளிக்கப்பட்டிருந்த பதில் மக்கள் திலகத்தின் அபிமானிகளையும், ரசிகர்களையும், பக்தர்களையும் கௌரவப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் பிரபல வார இதழான "குமுதம்" பத்திரிகையும், இது போன்ற கேள்விக்கு அளித்திருந்த பதில் பொன்மனச்செம்மல் அன்பர்களை பெருமை பட வைத்தது.
அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களின் சார்பில் நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
http://i50.tinypic.com/2ivgxut.jpg
SELAM -----THANKS-SATHIYAMOORTHI SIR
http://i50.tinypic.com/2uo57jl.jpg
To all the Users (Posting Personnel) of this Thread - Part 4 :
I take this opportunity of thanking each and every one of you for the valuable contribution with related information along with attractive pictures of our beloved god MGR,
I wonder - This Part - 4 thread is started only by 16th of this month and crossed 100 pages so quickly within 10 days. It is an amazing one. Credit goes to all who took active part in posting, spending the precious time, besides taking care of their family and meeting out their requirements and without inviting any criticism from the family Members and it is something marvelous.
A special thanks to Mr. Vellore Ramamoorthy who took much pain and strain in posting the variety of Pictures, in and around Vellore and also in other parts of the Vellore District.
Congratulations to Pradeep Balu Sir for your completing 50 posts. We really appreciate your coming forward in participating, in this Thread and feel proud of you, being a person from our beloved MGR Family, to mingle with all of us.
Once again thanking you all.
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
http://i45.tinypic.com/6q9lj5.jpg
A different still of our beloved God
சேலம் நகரத்து பதிவுகள் அருமை -நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i49.tinypic.com/bhlhm0.jpg
SELAM
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தலைவனுக்கு பணி செய்யும்
அந்த நல்ல ஆன்மாவிற்கு தலைவனின் ஆசி கிடைக்கும்
http://i47.tinypic.com/256fxhc.jpg
http://i49.tinypic.com/10cu6c0.jpg
http://i47.tinypic.com/i2rdcn.jpg
நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i48.tinypic.com/5v9idj.jpg
http://i48.tinypic.com/1h8036.jpg
வீரத்தின் விளை நிலம்
http://i48.tinypic.com/2vmspif.jpg
நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i50.tinypic.com/bfl6r.jpg
http://i50.tinypic.com/2lw3xgi.jpg
நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i48.tinypic.com/2hzpuzc.jpg
நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i46.tinypic.com/24ep4t2.jpg
http://i49.tinypic.com/fxgd8m.jpg
KUMARIKOTTAM - 26-1-1971
BANGALORE- NEW OPERA
OPENING DAY CROWD- POOR VISUAL
http://i49.tinypic.com/nnw1t3.jpg
It gives us an immense pleasure to read the article pertaining to our beloved MGR, published in the Oxford History of World Cinema. It is certainly a PRIDE FOR ALL OF US to note that as far as Indian Cinema is concerned, they have considered only Actor, i.e. our great MGR (apart from the actress Nargis - as per the list published) to write such article.
We thank you very much for your hard efforts of going in depth to search the Websites and also for bringing out such news, to reveal in this Thread .
It is another feather in the Glorious Crown of our MGR.
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal IRAIVAN
http://i50.tinypic.com/335eblj.jpg
Dear prof selvakumar sir
makkal thilagam unseen pic everseen before . Really a great surprise gift to the thread .
Thanks sir
THANKS--SELAM SATHIYAMOORTHI SIR
http://i45.tinypic.com/besf9k.jpg
இது போன்று தலைவனுக்கு பணி செய்யும் நல்ல உள்ளங்கள்
இருக்கும்வரை தலைவன் புகழ் ஓங்கி நிற்கும்
தலைவன் புகழ் கட்டிகாக்கபடும்
http://i49.tinypic.com/2vi426u.jpg
மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்
26-1-1971
முதல் நாள் பார்த்த அனுபவம் .
மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
அன்று வெளிவந்தது .
படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .
கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .
கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .
கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .
ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .
ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .
ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .
மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .
ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான
நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .
பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
என்று விறுவிறுப்பாக செல்கின்றது .
நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .
மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .
Vellore Ramamurthy Sir convey my regards to Salem Sathiyamurthy for providing MGR banners that are kept for 96th birthday.
courtesy;V. Thomas
SUNGAI BULOH. SELANGOR
MAKKAL THILAGAM M.G.R
He was Tamil filmdom’s doyen from the 1950s to the 1970s and is still enthusiastically talked about for his generosity, and contributions to Tamil cinema and later as a politician and finally as the chief minister of Tamil Nadu, India.
Below is a short memorial verse about the irreplaceable MGR on the 25th anniversary of his demise.
MGR – the acronym of instant recognition, the big time he hit with the blockbuster Malai Kalan, endearing millions with his touching portrayal, aan actor, benefactor and leader without equal.
Singlehandedly, he transformed cinema’s sense of mission, turning the entertainment medium for a social vision, messages revolutionary he preached to arouse hearts, the downtrodden he stirred up to assert their rights.
In films compassion was the core of his character, against despots and exploiters, thwarting their plots sinister, he was a romantic hero, cultured and adorable, a trendsetter heralding the new, revering the traditional.
A versatile artiste he was the producers’ trump card, enthralling audiences with the word and sword, his inspiring songs became the anthems of freedom, for young and old it was the new found patriotism.
On screen he instilled Dravidian pride, precipitating the unstoppable Tamilian tide, victorious emerged the DMK in its political struggle, When in 1967 it became the choice of the people.
Breaking away, setting up his own ADMK party, winning the election with his manifesto and magnetic personality, destiny beckoned him to lead the Tamil Nadu government, Initiating programmes of reform and development.
His administration, fair and equitable, grew in popularity, sure signs the people saw of progress and prosperity, alas his untimely demise deprived the state of a benevolent CM, A unique legacy he leaves to perpetuate his name and fame.
V. Thomas
SUNGAI BULOH. SELANGOR
இனிய நண்பர் ராமமூர்த்தி
சேலம் நகர மக்கள் திலகம் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அருமை .
திரு சத்தியமூர்த்திக்கு நன்றி
பதிவிட்ட ராமமூர்த்திக்கு நன்றி
ஜூனியர் விகடன் -
கேள்வி - பதில் பகுதியில்
மக்கள் திலகத்தின் ரசிகர்களை பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டுள்ளது பாராட்டுக்குரியது
இந்த செய்தினை பதிவிட்ட செல்வகுமார் சார் - நன்றி