KAMAL gear up for IIFA 2013
Attachment 2448
KAMAL gear up for IIFA 2013
Attachment 2448
toiphotogallery @toiphotogallery27m
Tamil superstar Kamal Haasan arrives in Macau for #IIFAAwards2013 .Check out more...http://goo.gl/wnTjt pic.twitter.com/BNLWAxG3UL
https://pbs.twimg.com/media/BOaClMKCMAEWeaG.jpg:large
அன்பு நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு
தங்களுடைய தகவலை சிறிது சரிபார்க்க வேண்டுகிறேன்.
காரணம், அக்டோபர் 1ஆம் தேதி 1970, அகில இந்திய ரசிகர் மன்ற மாநாடு இந்தியாவிலயே முதன் முறையாக நடிகர் திலகம்,
தமிழக முதல் அமைச்சர் கர்மவீரர் தலைமையில் நடத்தினார். ! இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு வந்து கௌரவபடுத்தியவர்களில் வடநாட்டு உச்சநட்சத்திரம் திலிப்குமார், திரு.ஜிதேந்திரா, திரு.ஓம் பிரகாஷ், திரு. ராஜேஷ் கண்ணா, ஆந்திரா மாநிலத்தின் உச்சநட்சத்திரம் திரு.நாகேஸ்வர ராவ் அவர்கள் அடங்குவர்.
அலைகடலென வந்த மக்கள் கூட்டம் ....!
உங்கள் அனைவரின் பார்வைக்கும் !! ஆவணங்கள் உதவி - திரு.பம்மலர் அவர்கள்.
நன்றி !
Attachment 2449
Attachment 2450
Attachment 2451
Attachment 2452
Neram Movie Title Card! :thumbsup:
https://pbs.twimg.com/media/BObQFHZCIAE9cQh.png:large
ஒரே ஆண்டில் 5 சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே.
எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
அந்தப் படங்கள் :
1982
ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்),
பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்),
மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்),
ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்),
அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)
(Legend Dr Kamal Haasan FB)
Not sure if STK was a 175 days hit movie. Any posters available? Please share if found!
http://www.boxofficeindia.com/showPr...tName=MTk4Mg==
Gross : 4,60,00,000
Nett Gross : 2,30,00,000
Verdict : Semi Hit
Opening/Business Note : 75%/Big City Hit