-
5th July 2013, 09:51 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ravi Chandran
[COLOR="#0000FF"]அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும்.
இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.
(Legend Dr Kamal Haasan FB)
அன்பு நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு
தங்களுடைய தகவலை சிறிது சரிபார்க்க வேண்டுகிறேன்.
காரணம், அக்டோபர் 1ஆம் தேதி 1970, அகில இந்திய ரசிகர் மன்ற மாநாடு இந்தியாவிலயே முதன் முறையாக நடிகர் திலகம்,
தமிழக முதல் அமைச்சர் கர்மவீரர் தலைமையில் நடத்தினார். ! இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு வந்து கௌரவபடுத்தியவர்களில் வடநாட்டு உச்சநட்சத்திரம் திலிப்குமார், திரு.ஜிதேந்திரா, திரு.ஓம் பிரகாஷ், திரு. ராஜேஷ் கண்ணா, ஆந்திரா மாநிலத்தின் உச்சநட்சத்திரம் திரு.நாகேஸ்வர ராவ் அவர்கள் அடங்குவர்.
அலைகடலென வந்த மக்கள் கூட்டம் ....!
உங்கள் அனைவரின் பார்வைக்கும் !! ஆவணங்கள் உதவி - திரு.பம்மலர் அவர்கள்.
நன்றி !
maanaadu.jpg
434.jpg
431.jpg
432.jpg
Last edited by NTthreesixty Degree; 5th July 2013 at 10:14 PM.
-
5th July 2013 09:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks