Quote:
திருமணம் மனித வாழ்வில் ஒரு விருப்பமான திருப்பம். சிலருக்கு அது சிறை . பலருக்கு அது மறை . திருமணம் முடிந்ததும் வரும் முதல் இரவே மணமக்களின் இல்லற வாழ்வை வரையறுக்கும் கட்டம். மனம் விட்டு பேசி மகிழ்ந்து ஒருவருக்கொருவர் நல்ல புரிதலை வெளிப்படுத்தும் இனிய தருணம். பாட்டெல்லாம் பாடுவது உலக நடை முறையில் இல்லாதது. என்றாலும் திரைப்படங்களில் இந்த சிச்வேஷன் பாடல் மூலமே நிறைவு பெறுகிறது!! நடிகர்திலகம் பங்களிப்பில் வித்தியாசமான முதல் இரவுப் பாடல்கள் !!!
பாடல் 1 அன்பாலே பேசிய அறிவுச் செல்வமாம் தங்கமான பத்மினி!! தூண்டில் போடுகிறார் மேஸ்திரி!!!!.....தெய்வ பிறவியில்
https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw
பாடல் 2 கனிமுகத்தைக் காட்டி நேர்வழியில் மாற்றினாராம் சரோஜாதேவி!!......இருவர் உள்ளம்....இசை வெள்ளம்!!
https://www.youtube.com/watch?v=3_AE4efCg5M
பாடல் 3 இந்த திசையில் காயாதே வெண்ணிலவே...அத்திக்காய் காய் !!..பலே பாண்டியா....தேவிகா
https://www.youtube.com/watch?v=muWBARd3oAk
பாடல் 4 பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனாவா இன்று சேலைகட்டி வந்த நிலவு....நிச்சய தாம்பூலம்
https://www.youtube.com/watch?v=XMEJZbkQCBE
பாடல் 5 பாலக்காட்டு பக்கத்திலே இவர் அப்பாவி ராஜாவாம்!!
https://www.youtube.com/watch?v=eG0R0U_cqWo
பாடல் 6 மல்லிகை முல்லை பூப்பந்தல்....யாருக்காக?
https://www.youtube.com/watch?v=dmx2gkelEnc