-
28th January 2015, 06:19 PM
#11
Junior Member
Veteran Hubber
கிளப் டான்ஸ் என்பது காலம்காலமாக தமிழ் திரைப்படங்களின் கிளு'கிளப்'பான வணிக முகம்!! நல்ல கதையம்சம் மிகுந்த படங்களில் கூட திருஷ்டிப் பொட்டாக இப்பாடல்கள் இடம் பெறுகின்றனவே!!! நடிகர்திலகத்தின் காவியப் படங்களும் இந்த வணிகப் பிடியிலிருந்து தப்ப முடியவில்லையே !! இருந்தாலும் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் இப்பாடல்களும் ஆட்டங்களும் நம்மைக் கவரவே செய்கின்றன !!
( பட்டையை)கிளப் (பும்) டான்ஸ் ஆட்ட பாட்டம்
1 தலைவரின் முதல் படத்திலேயேவா!! நாமும் முகம் சுழிப்பது போல நடிப்போமே!!
2 பாரிஸ்டர் ரஜினிகாந்தே ரசிக்கும்போது நமக்கென்ன....?!
3. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எப்படி ரசிக்கிறார் தலைவர்!!
4. இந்தம்மா காதல் சந்நியாசியாமே!!
5. அம்மான் மகன் எங்கே அவன்....ரசிக்க வைர நெஞ்சம் வேண்டும்!!
6. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ...சிவந்த மண்ணில் பிரம்மாண்டமான கிளப் டான்ஸ் காட்சிகள்
Last edited by sivajisenthil; 28th January 2015 at 07:50 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th January 2015 06:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks