-
28th January 2015, 05:07 PM
#3811
Junior Member
Veteran Hubber
திருமணம் மனித வாழ்வில் ஒரு விருப்பமான திருப்பம். சிலருக்கு அது சிறை . பலருக்கு அது மறை . திருமணம் முடிந்ததும் வரும் முதல் இரவே மணமக்களின் இல்லற வாழ்வை வரையறுக்கும் கட்டம். மனம் விட்டு பேசி மகிழ்ந்து ஒருவருக்கொருவர் நல்ல புரிதலை வெளிப்படுத்தும் இனிய தருணம். பாட்டெல்லாம் பாடுவது உலக நடை முறையில் இல்லாதது. என்றாலும் திரைப்படங்களில் இந்த சிச்வேஷன் பாடல் மூலமே நிறைவு பெறுகிறது!! நடிகர்திலகம் பங்களிப்பில் வித்தியாசமான முதல் இரவுப் பாடல்கள் !!!
பாடல் 1 அன்பாலே பேசிய அறிவுச் செல்வமாம் தங்கமான பத்மினி!! தூண்டில் போடுகிறார் மேஸ்திரி!!!!.....தெய்வ பிறவியில்
பாடல் 2 கனிமுகத்தைக் காட்டி நேர்வழியில் மாற்றினாராம் சரோஜாதேவி!!......இருவர் உள்ளம்....இசை வெள்ளம்!!
பாடல் 3 இந்த திசையில் காயாதே வெண்ணிலவே...அத்திக்காய் காய் !!..பலே பாண்டியா....தேவிகா
பாடல் 4 பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனாவா இன்று சேலைகட்டி வந்த நிலவு....நிச்சய தாம்பூலம்
பாடல் 5 பாலக்காட்டு பக்கத்திலே இவர் அப்பாவி ராஜாவாம்!!
பாடல் 6 மல்லிகை முல்லை பூப்பந்தல்....யாருக்காக?
Last edited by sivajisenthil; 28th January 2015 at 05:30 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th January 2015 05:07 PM
# ADS
Circuit advertisement
-
28th January 2015, 06:19 PM
#3812
Junior Member
Veteran Hubber
கிளப் டான்ஸ் என்பது காலம்காலமாக தமிழ் திரைப்படங்களின் கிளு'கிளப்'பான வணிக முகம்!! நல்ல கதையம்சம் மிகுந்த படங்களில் கூட திருஷ்டிப் பொட்டாக இப்பாடல்கள் இடம் பெறுகின்றனவே!!! நடிகர்திலகத்தின் காவியப் படங்களும் இந்த வணிகப் பிடியிலிருந்து தப்ப முடியவில்லையே !! இருந்தாலும் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் இப்பாடல்களும் ஆட்டங்களும் நம்மைக் கவரவே செய்கின்றன !!
( பட்டையை)கிளப் (பும்) டான்ஸ் ஆட்ட பாட்டம்
1 தலைவரின் முதல் படத்திலேயேவா!! நாமும் முகம் சுழிப்பது போல நடிப்போமே!!
2 பாரிஸ்டர் ரஜினிகாந்தே ரசிக்கும்போது நமக்கென்ன....?!
3. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எப்படி ரசிக்கிறார் தலைவர்!!
4. இந்தம்மா காதல் சந்நியாசியாமே!!
5. அம்மான் மகன் எங்கே அவன்....ரசிக்க வைர நெஞ்சம் வேண்டும்!!
6. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ...சிவந்த மண்ணில் பிரம்மாண்டமான கிளப் டான்ஸ் காட்சிகள்
Last edited by sivajisenthil; 28th January 2015 at 07:50 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th January 2015, 06:24 PM
#3813
Junior Member
Diamond Hubber
ONE MORE SONG SENTHIL SIR

Originally Posted by
sivajisenthil
பாடல் 1 அன்பாலே பேசிய அறிவுச் செல்வமாம் தங்கமான பத்மினி!! தூண்டில் போடுகிறார் மேஸ்திரி!!!!.....தெய்வ பிறவியில்
பாடல் 2 கனிமுகத்தைக் காட்டி நேர்வழியில் மாற்றினாராம் சரோஜாதேவி!!......இருவர் உள்ளம்....இசை வெள்ளம்!!
பாடல் 3 இந்த திசையில் காயாதே வெண்ணிலவே...அத்திக்காய் காய் !!..பலே பாண்டியா....தேவிகா
பாடல் 4 பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனாவா இன்று சேலைகட்டி வந்த நிலவு....நிச்சய தாம்பூலம்
பாடல் 5 பாலக்காட்டு பக்கத்திலே இவர் அப்பாவி ராஜாவாம்!!
பாடல் 6 மல்லிகை முல்லை பூப்பந்தல்....யாருக்காக?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th January 2015, 06:26 PM
#3814
Junior Member
Diamond Hubber
ONE MORE SONG SENTHIL SIR

Originally Posted by
sivajisenthil
( பட்டையை)கிளப் (பும்) டான்ஸ் ஆட்ட பாட்டம்
1 தலைவரின் முதல் படத்திலேயேவா!! நாமும் முகம் சுழிப்பது போல நடிப்போமே!!
2 பாரிஸ்டர் ரஜினிகாந்தே ரசிக்கும்போது நமக்கென்ன....?!
3. அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எப்படி ரசிக்கிறார் தலைவர்!!
4. இந்தம்மா காதல் சந்நியாசியாமே!!
5. அம்மான் மகன் எங்கே அவன்....ரசிக்க வைர நெஞ்சம் வேண்டும்!!
6. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ...சிவந்த மண்ணில் பிரம்மாண்டமான கிளப் டான்ஸ் காட்சிகள்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
28th January 2015, 07:42 PM
#3815
Junior Member
Veteran Hubber
Thanks Yukesh Babu. But the theme is NT just enjoys the dancers'dances but in VM he also participates. In Pasamalar he does not sing.
senthil
Last edited by sivajisenthil; 28th January 2015 at 07:54 PM.
-
28th January 2015, 07:58 PM
#3816
Junior Member
Diamond Hubber
-
28th January 2015, 08:19 PM
#3817
Junior Member
Devoted Hubber
Today's Junior vikatan Kazuhu pathilkal.
எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்னமும் மணிமண்டபம் கட்டப்படவில்லையே, ஏன்?
இதைப் பற்றி கவலைப்பட 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை’ தலைவர் சந்திரசேகர் ஒருவர்தான் இருக்கிறார். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள். நடிகர் சங்கத்துக்கு அந்தக் கவலை கொஞ்சமும் இல்லையே?
-
28th January 2015, 10:40 PM
#3818
Junior Member
Veteran Hubber
Trivia
தங்கசுரங்கம் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிபிஐ அதிகாரியாக கிராமத்தில் தாயைப் பார்க்க வந்திருப்பார். அப்போது நடைபெறும் திருவிழா பாடலின் போதுஅவரை சுட வில்லன் ஆட்கள் முயற்சி செய்யும் காட்சி கொஞ்சம் தண்டர்பால் படத்திலிருந்து சுட்டதே!
நம்ம வசதிக்கு இதே போதும்னு ராமண்ணா முடிவு கட்டியிருப்பார் போல?! வில்லி நிரமலாவும் எட்டடி தள்ளியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார்!!
Last edited by sivajisenthil; 29th January 2015 at 08:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th January 2015, 11:39 AM
#3819
Junior Member
Seasoned Hubber
The one & only actor comes under the catergory of MASS & CLASS = Nadigar Thilagam
Deepam - Class
Thyagam - Mass
-
29th January 2015, 11:41 AM
#3820
Junior Member
Seasoned Hubber
Mr SS
You can also start a series of comedian who acts with NT and this will also bring one more dimension of NT's Acting.
Regards
Bookmarks