Dear Vasudevan Sir,
Thank you for post this Very nice article. Sathyam Photos & Your serial about NT's Stunt scenes are very good.
Printable View
அன்புள்ள வாசுதேவன் சார்,
27.12.1964 ஆனந்த விகடன் இதழில் வந்த பொக்கிஷப்பதிவை (நடிகர்திலகம் வீட்டில் இரன்டு மணி நேரம்) , அதே பத்திரிகை 2008-ம் ஆண்டு பிரசுரித்ததை இங்கு அனைத்துப்பக்கங்களையும் அளித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
காணக்கிடைக்காத இந்த அரிய ஆவணத்தை இன்றைய ரசிகர்களும் பார்த்துப்பரவசப்பட வைத்த தங்களுக்கு மிக்க நன்றி.
SIVAJI veetil 2hours repeat article from ananda vikatan and satyam movie SIVAJI DEVIKA stills plus thangai nadigar thilagam fight scenes vidieo simply superb vasu sir. thanagai proved NT as a succeesul action hero and more action types followd. sivaji devika our fav pair always.
raghavendran sir your banner designed and kept in SHANTHI about highlighting SRI VENUGOPAL
OUR BELOVED MAPPILLAIS connections with NT MARVELAS. KEEP IT UP.
MORE karnan news are expected from ypu sir
hearty welcome to barrister sir.
"சத்யம்" திரைக்காவியத்தின் Technical-Data, பாடல் வீடியோ மற்றும் மெகா ஆல்பம் படுஅமர்க்களம், வாசுதேவன் சார்..!
'ஆனந்த விகடன்' 8.10.2008 இதழில் மறுபதிப்பாக வெளிவந்த நமது நடிகர் திலகத்தின் 27.12.1964 விகடன் நேர்காணலை இங்கே இடுகை செய்து அசத்திய தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்..!
தாங்கள் அளித்த பாராட்டுக்கு எனது மனமுவந்த நன்றிகள்..!
தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றிகள், ராகவேந்திரன் சார்..!
என்றென்றும், நமது நடிகர் திலகத்தின் சாதனை சாம்ராஜ்யத்தில் நாமனைவரும் ஒன்றுபட்டு இணைந்து மகிழ்கிறோம்..!
தற்போது சென்னை 'மஹாலட்சுமி'யில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவாஜி வாரம் பற்றிய அறிவிப்புப்பதிவு, நிழற்படங்கள் சகிதம் அருமை..!
Mikka Nandri Raghavendran Sir,
Netri Adi Adikavendum Yendra Yennathinaal alla !! Aanal...Poi Seidhigalai Ulava vidum Kootathirkku, Unmayai Kuzhithoandi endrendraikkum Pudhaikkalaam endru ekkalamidum kootathirkku, Iniyum Bhadhiladi kodukkamal irukkakoodadhu engira unnadhamaana noakamae ! Adhanaal dhaan Barister Rajinikanth endra oru punai peyarrai thaervu seidhaen ! Logically !
:smokesmile:
Dear Sir,
Thanks for the warm welcome. ! Logically, I wanted to counter (rather encounter) the biased, untruthful, blatent lies that is getting posted that created confusion that is unwarranted. That's why BaristerRajinikanth ! "Idha Naan Ahankaarathulayo, Garvathilayo Sollalae...Yen Thozhilmaela vechurukkaen paarungoe, asaikkamudiyaadha nambikkai, adhanaala dhaan solraen..!! Dialogue from Gauravam !!
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கு தலை வணங்குகிறேன்..!
தாங்கள் அளித்த பாராட்டுப் பதிவைப் படித்ததும் ஆனந்தத்தில் என் கண்கள் குளமாயின.
நமது இதயதெய்வத்துக்கு என்னால் முடிந்த ஒரு சிறுதொண்டினை இங்கே செய்து வருகிறேன்.
தங்களின் உயர்வான புகழுரைக்கு எனது தலையாய நன்றிகள்..!
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
பம்மலார்.