அன்பு பம்மலார் சார்,
சாகாவரம் பெற்ற சத்திய நாயகரின் 'சத்யம்' படத்தின் 50வது நாள் விளம்பரம் சும்மா தூள். ஈஸ்வர் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆர்ட் வடிவிலான அட்டகாசமான தலைவரின் சைடு போஸ் அருமையோ அருமை. அருமையான விளம்பரப் பதிவுக்கு என் உற்சாகமான நன்றிகள்.
Bookmarks