http://i45.tinypic.com/2rhv3gl.jpg
Printable View
சதி லீலாவதியில் அறிமுகமான டி.எஸ்.பாலையா கதாநாயகனாக தனது இரண்டாவது படத்திலேயே நடித்தார். அந்தப் படம் தான் இரு சகோதரர்கள். இதில் நம் தலைவருடன், கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.
இரண்டு சகோதராக்ளுக்கிடையே உண்டான குடும்ப சிக்கல்களை சரி செய்து குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டும் படமாக இரு சகோதரர்கள் படம் வெளிவந்தது.
இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நமது தலைவர் தோன்றினார். மேலும் இந்த படத்தில் தாடி வைத்து இன்னொரு கதாபாத்திரத்திலும் தோன்றினார் என்று படித்து இருக்கிறேன்.
சதிலீலாவதி - இரு சகோதரர்கள் படங்கள் வெளியான திரை அரங்குகள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை .
இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கண்ட படங்களின் நிழற்படமோ அல்லது விளம்பரமோ இருந்தால் அதனை இங்கு பதிவிட வேண்டுகிறேன் .
இரு சகோதரர்கள் படத்தில் நமது மக்கள் திலகம் முஸ்லிம் அன்பராக தோன்றும் ஒரு காட்சி
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் பற்றிய விவரம் அடுத்து தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
http://i47.tinypic.com/xbliyf.jpg
நன்றி ரவிச்சந்திரன் சார். தங்களின் பங்களிப்பு இத்திரியினிலும் தொடர விரும்புகிறேன்.
ஏற்கனவே தெரிவித்தபடி இத்திரியினில் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களின் திரைப்பட செய்திகளை மட்டும் அனைவரும் எதிர்பார்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பிர்கேற்ப பதிவிகளை மேற்கொள்ளுவோம்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்