வினோத் சார்,
நாடோடி படத்திலிருந்து கடவுள் தந்த பாடம் பாடலைப் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. மிகவும் அற்புதமான பாடல் காட்சி. மக்கள் திலகமும் அவர்தம் மனசாட்சியுமாக இரு எம்.ஜி.ஆரும் ஏக வித்தியாசம் காட்டி அருமையாகச் செய்திருப்பார்கள். மனசாட்சியாக வரும் மக்கள் திலகத்தின் நடன அசைவுகளும் நளினமும் மிகவும் அற்புதமாக இருக்கும். நன்றி.