அபிநயசரஸவதி சரோஜாதேவியின் தங்கமான நடிப்பில் மலலவரும் தங்கமலர்
http://www.youtube.com/watch?v=dEAl5LQFpvY
this film released in 1969
In this film sarojadevi gave excellent performance
Printable View
அபிநயசரஸவதி சரோஜாதேவியின் தங்கமான நடிப்பில் மலலவரும் தங்கமலர்
http://www.youtube.com/watch?v=dEAl5LQFpvY
this film released in 1969
In this film sarojadevi gave excellent performance
absolute style by both Nadigar Thilagam and Abhinaya Saraswathy!
http://www.youtube.com/watch?feature...=YA50A8TqeRM#!
காலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி
ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை......
தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.
பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.
சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.
காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.
ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.
........
இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.
என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.!
to read full article click below link
http://www.goldentamilcinema.net/sar...icle_10-11.htm
Sarojadevi in kitturchenamma landmark film in kannada film world, sarojadevi act as kittur chenamma in different phases- as a young girl, the devout wife, the caring foster mother, the queen and the valiant warrior who stands up single- handedly against the might of the British empire. and she got national award for her brilliant peformance for this film.
sarojadevi as a valiant warrior
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1337434889
as a valiant warrior
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1337434911
As a emotional loveable mother
http://www.mayyam.com/talk/attachmen...2&d=1337434966
as an kittur chenamma in old age
Which film you like most that acted by sarojadevi ( not only her acting talent) in some film her actng talent is excellen but u may like most some other films for example Kulavelkku her performance is super but her role sady for the whole film her arden fans not like so much that type of film
edhai sollradhu, edhai viduradhu? :confused2:
that means u like all her films but some films like most
for me the first place goes to Paalum Palamum or Thamarei nenjam these fims i have seen more than 40 times inclding theatre and dvd
anga vara dialogues...........
"unga kaiya neenagle eduthudunga balu, 'kai edungannu' solra thembu enakku illa"
:bow: :bow:
typical feminie dilemma brimming with love and pain. So very well painted.
தாமரை நெஞ்சம்.. சோகம் துக்கம் வரும்போதெல்லாம் மடக் மடக்குன்னு தண்ணி குடிச்சு அந்த சோகத்தை டைஜஸ்ட் செஞ்சுக்குவேன்..
பாலும்பழமும் அவருடைய மிகச்சிறந்த படம்
ஆலயமணியின் ஒசையைநான் கேட்டேன் கனிவு பசுமை பூரிப்பூ எல்லாம் ஒருங்கினைநத சிறப்பை யாரிடத்தில் காணலாம்
அவருக்கே அது சொந்தம்
:thumbsup: the serene housewife! shy, demure, feminine.... totally controlled movements... enakku ippadi thaan wife vEndum ena ninaikka thOnum thOranam! :thumbsup:
ஆலயமணியின்ஒசைநான்கேட்டேன்...... இந்தபாடலில் அவர்காட்டும் அபிநயத்துக்குகே அவருக்கு national award கொடுத்திருக்கவேண்டும்
குலவிழக்கில் ரங்கராவ் சரோஐாதேவி பின்பகுதியில்
சரோஐாதேவி: அப்பா மனசுக்க எதோ உறுதிகிகிட்டு இருக்கு கேக்கட்டா
ரங்கராவ் : கேள்ளம்மா
சரோஐாதேவி : எனனை முத்தமகனாக பாத்தநீங்களே ..............மகளாக பார்கவில்லையே it goes like that for 2 or 3 minutes
,.இநதகட்டம் எல்லோரையும் கண்ணீர் மலகவைத்தது
here wonderful performance by sarojadevi and rangarav வயதுபோன தகப்பனுக்கும் முத்த மகளுக்கும் இடையில உள்ள பரிவையும் பாசத்தையும் இதைவிடசிறப்பாக யாரால் செய்ய முடியும்
milestone performance
1 - சகாப்தம் படைத்த சரோஜாதேவி: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கன்னடத்துக்கிளி
தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சினிமா உலகில் நுழைந்தது சுவையான கதை. அவர் பெங்களூரில் உள்ள புனித தெரசா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது, மேயோஹாலில் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கூடத்தின் சார்பில் சரோஜா தேவியை கலந்து கொள்ளச் சொன்னார்கள். அவர் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே' என்ற இந்தி பாடலை பாடினார். அந்த பாடல் நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்து இருந்தார்.
(ஹொன்னப்ப பாகவதர், 'வால்மீகி', 'ஸ்ரீமுருகன்', 'பர்மா ராணி' முதலிய தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.) சரோஜாதேவியின் பாடலைக்கேட்ட ஹொன்னப்ப பாகவதர், 'இந்த சிறுமி நன்றாக பாடுகிறாள்.
குரல் வளம் நன்றாக இருக்கிறது. இவளை சினிமா படத்தில் பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயாரை அணுகினார்.
அதன்படி, சினிமா ஸ்டூடியோவுக்கு அழைத்துச்சென்று, அவருக்கு குரல் வளத்துக்கான சோதனையை செய்ய உத்தரவிட்டார். சோதனையின்போது சரோஜாதேவியை பார்த்த ஹொன்னப்ப பாகவதருக்கு அவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்கான ஒப்பனை செய்து பார்க்கும்படி சொன்னார். அந்த ஒப்பனையின்போது அவரின் தோற்றம் அங்கு இருந்தவர்களுக்கு பிடித்துவிடவே சரோஜாதேவியை சினிமாவில் நடிக்க ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்தார்.
அதன்படி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ராசியான நடிகை என்று பெயர் பெற்ற அவரை, தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு, இது சற்று சங்கடத்தை தந்தாலும், தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து நடித்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு, இயக்குனர் கே.சுப்பிரமணியம் தயாரித்த கச்ச தேவயானி என்ற கன்னட படத்தில் நடித்தார்
read more article
go to her home page goldentamilcinema.net/index.php/sarojadevi
http://www.mayyam.com/talk/images/attach/jpg.gif
to see more photos
go to goldentamilcinema.net/index.php/sarojadevi then click photgallery menu
திருமண நாளை கனவுகாணும் கன்னியின் அற்புத பரிணாமம் super performance by sarojadevi
http://www.youtube.com/watch?v=0Tb1qTohAyI
nice songs super performance by great actress Dr Sarojadevi this is a rare songs comes in the net thanks for loading here
Super hit songs in those days sivaji and sarojadevi just in village sitation excellent performance by sivaji and sarojadevi and also very natural
http://www.youtube.com/watch?v=Wo7Tz6Pm5hE
wow! thanks thaamarai.... long time havent seen this... :cheer:
வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே
வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்
கொல்லி மலைத் தேன் சிட்டு எங்கே போறே
கொஞ்ச வரும் குமரனைக் கூடப் போறேன்
ஆத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு
ஐஸ லக்கா லக்காடி
ஆளும் மூக்கும் கண்ணும் பாத்தா
நைசு பக்கா பக்காடி
TMS, PS, Sivaji & SD are on a roll here!
திரையுலக ஜாம்பவான்கள் மும்மூர்த்திகளுடன் சரோஜா தேவி
http://im.rediff.com/movies/2008/jul/01slide1.jpghttp://im.rediff.com/movies/2008/jul/01slide3.jpg
http://im.rediff.com/movies/2008/jul/01slide8.jpghttp://im.rediff.com/movies/2008/jul/01slide9.jpg
http://im.rediff.com/movies/2008/jul/01slide4.jpghttp://im.rediff.com/movies/2008/jul/01slide7.jpg
'என் தம்பி' படத்தில் அருமையான இந்த ஜோடியின் அற்புதப் பாடல். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக.
அய்யய்யா...மெல்லத் தட்டு....
http://www.youtube.com/watch?v=s9S23HOHSX8&feature=player_detailpage
அடியே... நேற்றுப் பிறந்தவள் நீயே...
http://www.youtube.com/watch?v=JrnGuQAUI50&feature=player_detailpage
Very rare poster of this film
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1344992029
Super songs from valar pirai
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1344992029
click the link to listen the song
http://musicmazaa.com/MMaPlayer/play...315fbf4068b6f5
http://musicmazaa.com/MMaPlayer/play...7ed6dcdebaf45a
Many fans of saroja devi might not have seen this movie.
For your information:
probably the best film in saroja devi's career .... Valar pirai. a must watch. Trying very hard to grab this movie. Hoping for success.
A FEW IMAGES OF ABHINAYA SARASWATHI
http://i1146.photobucket.com/albums/...bsdnewbird.jpg
http://i1146.photobucket.com/albums/...sdnewbird2.jpg
http://i1146.photobucket.com/albums/...enkadamai1.jpg
http://i1146.photobucket.com/albums/...O/bsdevp01.jpg
http://i1146.photobucket.com/albums/...O/bsdevp02.jpg
http://i1146.photobucket.com/albums/...BSDFlyBird.jpg
all fillms acted by sivaji sarojadevi are in dvd or vcd except valar pirai and also i didn't see any video songs in any wherefor this film
but the film should be agreat performance by sivaji and sarojadevi This film little resumples with Bahappirivinai the same team work here also the songs all are super
சரோஜா தேவி நடித்த படங்களிலிருந்து சில நிழற்படங்கள்
தாய் சொல்லைத் தட்டாதே
http://i1146.photobucket.com/albums/...GRBSDTST03.jpg
http://i1146.photobucket.com/albums/...O/BSDTST02.jpg
http://i1146.photobucket.com/albums/...GRBSDTST02.jpg
http://i1146.photobucket.com/albums/...O/BSDTST01.jpg
எங்க வீட்டுப் பிள்ளை
http://i1146.photobucket.com/albums/...0TWO/EVP04.jpg
http://i1146.photobucket.com/albums/...0TWO/EVP03.jpg
http://i1146.photobucket.com/albums/...0TWO/EVP02.jpg
http://i1146.photobucket.com/albums/...0TWO/EVP01.jpg
raghavendar sir, awesome pics of abhinaya saraswathi
Thanks Raghavendra , for your affort for thise stills of abinaya saraswathy
Mgr sarojadevi pair compination is wonderful superbub they are the no1 evergreen pair in the whole cine world
if sarojadevi marry 2 years later this pair give another dozen super hit movies
Dear rajeshkrv and lotus_303,
Thank you for the kind words of appreciation.
More images of BSD
http://i1146.photobucket.com/albums/...MOTHERLAP1.jpg
http://i1146.photobucket.com/albums/...MOTHERLAP3.jpg
http://i1146.photobucket.com/albums/...MOTHERLAP2.jpg
http://i1146.photobucket.com/albums/...MOTHERLAP1.jpg
http://i1146.photobucket.com/albums/...INMADIYIL3.jpg
http://i1146.photobucket.com/albums/...INMADIYIL2.jpg
http://i1146.photobucket.com/albums/...INMADIYIL1.jpg
The lasr 2 pic of abinaya saraswathy are wonderful not only her beauty her abinaya also she is really abinaya saraswathy
Raghavendra put more sarojadevi photos in this threas thanks
Legend sarojadevi in hindi films
Sarojadevi act 9 or 10 hindi films all her hindi films are hit films out of this
Sasural , Bsti bete, Paiham are silver jubilee film
see her hindi video with her hindi film poster
============================
http://www.youtube.com/watch?v=BoLeUGD2wtk