Thanks for the information Thiru. Vinodh sir. This credit goes to our beloved god Mgr and His devotees.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://s11.postimg.org/ehj307kir/FB_...ed_Picture.jpg
Courtesy - Mr S S RAMAKRISHNAN - Madurai
To Mr. Ravichandran / Mr. Kaliyaperumal:
the following message is received from "chivas21". I do not know vietnamase language to know what he wants. If this is a junk message please arrange to Ban this Person:
- C̣n chưa tới Trúc Cơ kỳ, thanh phi kiếm này có lai lịch ǵ? Ngươi biết không?
dịch vụ kế toán thuế trọn gói chung cư imperia garden khoá học kế toán thuế trung tâm kế toán tại hà đông dịch vụ kế toán giá rẻ kế toán cho người đă biết
Trương Hổ kinh dị liếc mắt nh́n Vương Lâm một cái, vẫn chưa hỏi tiếp mà cẩn thận suy nghĩ một chút, nói:
- H́nh như đă đề cập qua một lần, ở bên trong một sơn động nhờ vào cơ
duyên mà có được, hắn luôn rất coi trọng nó. Được rồi. C̣n thanh kiếm
kia sao? Nó là một bảo bối, sư tôn ta đối với vỏ kiếm c̣n coi trọng hơn
Thanks
1985 - TV SHOW GIDE- POTHIGAI
http://i66.tinypic.com/5152yo.jpg
அபூர்வ புகைப்படங்களை பதிவிட்ட சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. நீங்கள் கூறியிருப்பது நூறுக்கு இருநூறு சதவீதம் உண்மை. இப்போது தலைவர்கள் முன் ஒரு தொண்டன் இப்படி தயிரியமாய் மாலையும் கழுத்துமாய் நிற்க முடியுமா? சண்முகத்தை பாராட்டி புரட்சித் தலைவர் மாலை அணிவித்திருப்பார் என்று தெரிகிறது.
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதில் நேற்று விடுமுறை நாள் வீட்டில் இருக்கலாமே என்று பார்க்காமல் என்னோடு சேர்ந்து பணியாற்றிய நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
ஏற்கனவே உதவிகள் வழங்கியதில் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் இணைந்து பணியாற்றி ஊக்கமளித்த சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. மற்றும் தோளோடு தோள் நின்று மக்கள் பணியாற்றிய புரட்சித் தலைவர் பக்தர்கள் எல்லோருக்கும் பணிவான நன்றிகள்.
http://i67.tinypic.com/adf608.jpg
முதல் வெளியீட்டில் உலகம் சுற்றும் வாலிபன் சாதனை படைத்த அரங்குகள்
2008-ல் மறு வெளியீட்டில் சாதனை
http://i65.tinypic.com/xdcodi.jpg
http://i66.tinypic.com/oqlgmq.jpg
http://i67.tinypic.com/33ng5ja.jpg
6 வாரத்தில் 120 தியேட்டர்களில் ரூ.2 கோடி வசூல் சாதனை
http://i63.tinypic.com/a10l91.jpg
http://i67.tinypic.com/keahjo.jpg
6 வாரத்தில் 120 தியேட்டர்களில் ரூ.2 கோடி வசூல் சாதனை
http://i66.tinypic.com/seax03.jpg
http://i67.tinypic.com/2jb2ywp.jpg
பின்குறிப்பு: 2008-ம் ஆண்டு படம் மறுவெளியீட்டின்போது
‘6 வாரங்களில் 120 திரையரங்கில் ஓடியது’ என்று இருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக ‘6 வாரங்களில் இணைந்த 120 வாரங்கள் ஓடியது’ என்று தவறாக பிரசுரமாகியுள்ளது என்று நினைக்கிறேன். நான் நிணைப்பது தவறாக இருந்தால் நண்பர்கள் திருத்தம் சொல்லலாம்.
அதே மாதிரி, கரூர் - திண்ணப்பா என்பதுக்கு பதிலாய் கரூர் - தேனப்பா என்று தவறாக உள்ளது.