https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0d&oe=5DD80B59
Printable View
Rare photo of NT. Thanks to NTFans
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...fd&oe=5E133E98
Thanks Vasudevan Srirangarajan
சிவா அவர்களுக்கு,
விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.
இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.
விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.
உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.
உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.
உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.
உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.
உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.
சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?
கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.
புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.
இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.
உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.
கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்
நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..
அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.
நன்றி அப்பா.
மக்கள் திலகம் பற்றி யார், எங்கு தவறாக கூறினாலும் புலி போல பாய்ந்து வந்து நேர்மையாக விளக்கம் அளிக்கும் உங்களுக்கு புரட்சித் தலைவர் அருள், ஆசீர் என்றும் உள்ளது. இருந்தாலும் கடினமான வேலைச் சுமைக்கு நடுவிலே இதற்கு நீங்கள் வரவேண்டுமா. நான் பார்த்துக்கறேன்.
சிவா அவர்கள் யார்? அவரது அண்ணன் மக்கள் திலகம் தீவிர ரசிகர். நமது ரத்தத்தின் ரத்தம். அப்படிப் பார்த்தால் அவருடன் உடன் பிறந்த சிவாவும் நம் ரத்தம்தான். அவரது அண்ணனுக்கு தெரிந்ததுபோல மக்கள் திலகத்தின் புகழ், பெருமை, சாதனைகள் எல்லாம் சிவாக்கும் தெரியும். நாம் அளித்த விளக்கமும் புரியும். இருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் அந்தப் பக்கத்து நண்பர்கள் அவரை கோவிச்சுக் கொள்வார்கள். அதனால், தெரியாத மாதிரி, புரியாத மாதிரி சும்மாங்காட்டியும் நடிக்கிறார். அதான் விசயம். மத்தபடி சிவா அய்யா நல்லவர்.
சிவா அய்யா,
விளக்கம் புரியாத மாதிரி நடிக்கும் உங்கள் நடிப்புக்கு முன் நான் தோத்துப் போய்விட்டேன். உங்கள் நிலைமை புரிகிறது. பரவாயில்லை. இங்கே வெளிப்படையாக ஒப்புக்கொள்ள சங்கடமாக இருந்தால் கூச்சப்படாமல் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.
மக்கள் திலகத்தின் ரசிகரான உங்கள் அண்ணனை , பெரிய அய்யாவை விசாரித்ததாக சொல்லவும்.
நன்றி.
கடைசியில் எம் ஜீ ஆர் பார்முலாவுக்கு தாவியாச்சு.
(பெரிய தலைகளின் அட்வைஸ்கள் பிரமாதம்)
நடிகர் திலகம் படங்களில் இசையமைத்த சில சுவையான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளும் மெல்லிசை மன்னர்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5e&oe=5DDC181E
நன்றி Raja Lakshmi (முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3c&oe=5DD1E4A1
நன்றி Vasu Devan (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...14&oe=5DD7EDF7
நன்றி Vijay Uma (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f4&oe=5E15E270
நன்றி (H O S)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...eb&oe=5E1134F3
நன்றி (H O S)
காதல் தேசத்தின் காவிய நாயகன்
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் வாழும்...
#வசந்தமாளிகை
இன்று முதல்(23/08/2019)
மதுரை ஷா தியேட்டர்
திண்டுக்கல் NVGB
பேரானம்பட்டு தாஜ்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...21&oe=5DD24702
நன்றி நிலா
செப்டம்பர் மாதம் 14 ம். தேதி இந்து தமிழ் இசை நாளிதழ் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள சிம்மக் குரலோன் 90-- வீரபாண்டிய கட்டபொம்மன் 60 விழாவுக்கான செய்தி இன்றைய இந்து தமிழ் இசை நாளிதழில் வந்துள்ளது.......அனைவரின் பார்வைக்காக .....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b0&oe=5DDE5683https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...25&oe=5E153482
நன்றி Lakshmanan Lakshmanan (முகநூல்)
சங்கம் வளர்த்த மதுரையில் எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் வசூல் பிரளயம் --ஜூன் மாதம் இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரையில் புது படங்களுக்கு சவால் விட்டு அழகாபுரியின் அரசாட்சி வசந்த மாளிகையில் அரங்கேறியது --தற்போது சென்ற வாரம் சென்ட்ரல் திரையில் (ப்ரிண்டில் )வெளியான திருப்பம் திரைப்படம் இதற்கு முன்னால் சென்ட்ரல் அரங்கில் ப்ரிண்டில் மற்றும் கியூபில் வெளியான அணைத்து படங்களின் வசூலை முறியடித்து ஒரு வாரத்தில் 126000 ரூபாய் வசூலுடன் முதலிடம் பெற்று சரித்திரம் படைத்துள்ளது இதற்கும் படம் சுமாரான பிரிண்ட் தான் -- வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களும் மழை வேறு --கடந்த ஒன்றரை மாத காலத்தில் சென்ட்ரல் அரங்கில் வெளியான திருவிளையாடல் வசூலில் திகைக்க வைத்ததோடு திருப்பம் வெற்றி கொடியே நாட்டிவிட்டது --ac அரங்காக இருந்தாலும் சரி non ac அரங்காக இருந்தாலும் சரி சிவாஜியே பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பது மறுபடியும் ஊர்ஜிதம் --இது தாண்டா சிவாஜி மதுரை சென்ட்ரலில் கடைசியாக அதிக வசூல் பெற்ற படம் mgr ன் எங்க வீட்டு பிள்ளை (டிஜிட்டல் )--ரூபாய் 125000 வசூல்
தூத்துக்குடியில் - செப்டம்பர் 8, ஞாயிறு அன்று நடிகர்திலகம் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. விழா விபரம் விரைவில்..........
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5DC9C6C1
நன்றி மதுரை சிவாஜி பேரவை
All Legends in One Frame
Nadigar Thilagam,DasariNarayanaRao , AkkineniNageshwarRoa ,KRaghavendraRao along with AkkineniNagarjuna & Shobana
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e9&oe=5DD6A18B
நன்றி Raja Lakshmi(TAMIL IMAGES (YESTER YEAR)தமிழ்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e2&oe=5DD36641
நன்றி Mahes Tavarajan (TAMIL IMAGES (YESTER YEAR)தமிழ்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cb&oe=5E0BDF8B
Thanks vee yaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7a&oe=5DCACF46
Thanks V C G Thiruppathy
மருதநாட்டு வீரன் 24/08/1961---- 58 வருடங்கள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...52&oe=5E0CAB2Bhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b1&oe=5DDCDD39
புறப்படுதோழா.புறப்படு.
14.9.19மதுரையைநோக்கி
இந்துபத்திரிக்கைநடத்தும்
முப்பெரும்விழா.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...87&oe=5E144248
Thanks Sivaji Palanikumar ( Facebook)
இன்னும் தொடர்கிறது
இமயத்தின் வெற்றி!
(23/08/2019) முதல்
மதுரை ஷா தியேட்டர்
திண்டுக்கல் NVGB
பேரானம்பட்டு தாஜ்
24 ;08;2019 முதல்
பண்ணைபுரம் தியாகராஜா
25;08;2019 முதல்
குடந்தை MSM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...61&oe=5E06C953
Thanks Vaannilaa VijayaKUMARAN
ஆவணப் பொக்கிஷங்கள்.
சவுண்ட் எடிட்டர் N.சேஷாத்ரி அவர்களுடன் அழகின் மொத்த உருவமாய் அருமைத் தலைவர்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...20&oe=5DCBD037
Thanks Vasu Devan Nadigarthilagam Fans