-
21st August 2019, 10:24 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
சிவா அவர்களுக்கு
விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...
அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.
இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.
எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.
ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.
இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.
இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.
நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.
என் சார்பில் எனது அன்பு மகனாக நான் பாவிக்கும் திரு. சுந்தரபாண்டியன் தெளிவான விளக்கம் அளித்து விட்டார். மீண்டும், மீண்டும், ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க வேண்டாம், திரு. சிவா அவர்களே !
-
21st August 2019 10:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks