http://i58.tinypic.com/euordh.jpg
Printable View
http://youtu.be/GCqeyF2MIfY
என்ன அருமையான பாடல் - ஆனந்தனும் , கண்ணனும் மீண்டும் ஒன்றாக வரும் காட்சி .... ஒரு குழந்தையின் மூலம் எவ்வளவு உயர்ந்த சமுதாயத்திற்கு வேண்டிய கருத்துக்களை இந்த பாடல் நமக்கு தருகின்றது - ஆழமாக பதியும் கருத்துக்கள் - பாடுபவர் யார் - சாதாரணமானவரா ? சிரித்து கொண்டே சீர்திருத்தம் செய்பவர் அல்லவா ?
" வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு - ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு "
"ஏழை படும் பாடு - அதில் எழுந்து நிக்குது வீடு - அவன் இருப்பதுவும் , படுப்பதுவும் குருவி வாழும் கூடு ---- இருப்பவங்க கொடுக்கணும் , , இல்லாததை எடுக்கணும் --------அதை தடுப்பவரை , மறுப்பவரை சட்டம் போட்டு பிடிக்கணும் -----"
"ஏழை வீட்டினிலே பாலும் தேனும் ஆறா ஓடனும்" -
எப்படி பட்ட கனவுகள் - நெஞ்சில் எவ்வளவு ஆசைகள் - ஒரு ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணும் உயர்ந்த உள்ளம் - எப்பவோ பாடின பாடல் - ஆனால் இன்னும் கனவாகவே இருக்கின்றதே - அதுதான் மிக பெரிய ஏமாற்றம் ----
" சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும் - நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் , தேசத்தையே கெடுக்கும்" -
தேசம் கெடும் உண்மையை இந்த வரிகள் எவ்வளவு அழகாக எடுத்து சொல்கின்றன
எப்படி பட்ட பாடல் ! கருத்துக்கள் !!
இந்த கால படங்களில் ???? வேண்டாம் அது ஒரு பகல் கனவு !!
ஆண் , பெண் என்று இரண்டு இனம் உண்டானது இன விருத்திக்காக --- ஆனால் ஏழை , பணக்காரன் என்ற இரண்டு இனங்கள் , சமுதாயத்தில் எவ்வளவு மேடு பள்ளங்களை உண்டாகின்றது - நம்மை நாம் திருத்திக்கொண்டால் , நம் எண்ணங்களில் ஏது மேடு பள்ளம் ? , நம் மனங்கள் ஒத்து சென்றால் இல்லாமை இல்லாத நிலைமை வரும் - MGR பாடல்களில் உள்ள கருத்துக்களை நடைமுறைக்கு நம் தலை முறையில் கொண்டு வந்தால் அடுத்த தலை முறை நம்மை மனமார வாழ்த்தாதோ ?? கண்டிப்பாக வாழ்த்தும் !
இந்த கவிதையையும் கேளுங்கள் ----
REFLECTION
The world around you is a reflection, a mirror showing you the person you are
The good you find in others, is in you too.
The faults you find in others, are your faults as well.
After all, to recognize something you must know it.
The possibilities you see in others, are possible for you as well.
The beauty you see around you, is your beauty.
The world around you is a reflection, a mirror showing you
the person you are.
To change your world, you must change yourself.
To blame and complain will only make matters worse.
Whatever you care about, is your responsibility.
What you see in others, shows you yourself.
See the best in others, and you will be your best.
Give to others, and you give to yourself.
Appreciate beauty, and you will be beautiful.
Admire creativity, and you will be creative.
Love, and you will be loved.
Seek to understand, and you will be understood.
Listen, and your voice will be heard.
Teach, and you will learn.
Show your best face to the mirror, and you'll be happy
with the face looking back at you
அன்புடன்
ரவி :):smile2:
http://i59.tinypic.com/2j5b8eh.jpg
என் அருமை இளவல் திரு ரவிகுமார் அவர்களே
நான் நடித்த பெற்றால்தான் பிள்ளையா படம் - எனக்கு முழு திருப்தி தந்த படம் .திருப்புமுனை தந்த படம் .என் அருமை தம்பியின் ரசிகரான நீங்கள் என்னுடைய படத்தை பற்றியும் , நடிப்பை
பற்றியும் விரிவாக அலசி கட்டுரை ஒன்றை பதிவிட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி .
கன்னித்தாய் படத்தில் இடம் பெற்ற பாடலையும் மிக அழகாக விவரித்து எழுதி இருப்பது மகிழ்வே .
உங்களின் பரந்த எண்ணமும் , ரசிப்பு தன்மையும் மெச்சத்தக்கது .மீண்டும் மனம் திறந்த பாராட்டுகிறேன் திரு . ரவிகுமார் .
உங்கள் இதயத்தில் இருக்கும்
அன்பன்
எம்.ஜி.ஆர் .
அருமை நண்பர் திரு.ரவி அவர்களுக்கு வணக்கம்.
நடிகர் திலகத்தின் ரசிகராக இருந்து கொண்டு மக்கள் திலகத்தின்
"பெற்றால்தான் பிள்ளையா " திரைபடத்தை அலசி ஆராய்ந்து, விமர்சனம் அளித்ததற்கு மிக்க நன்றி. மிக பிரமாதம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்புத்திறமை, சோக காட்சிகளிலும் மிளிர்ந்த நடிப்பு, மற்றும் காதல், வீரம், விரக்தி, சண்டை ,பாடல்கள் , பஞ்ச் வசனங்கள் , சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் ,
குழந்தை மீது பாசம், பக்தி , உறவு,,பரிவு, பிரிவு , ஏக்கம், துக்கம் , தவிப்பு , துடிப்பு ,
எதிர்பார்ப்பு, என வித்தியாசமான, கோணங்களில் தன் கதாபாத்திரத்தில் ஜொலித்த
பாங்கு ஆகியவற்றை மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
இதனால் தங்களின் விமர்சனத்தின் மீதும் , வார்த்தைகள் தொடுத்த விதமும்
என்னை மிகவும் கவர்ந்தன . அசத்தலான மேலும் சில விமர்சனங்களை வர்ணிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன், வாழ்த்துக்கள் .
மீண்டும் நன்றியுடன் ,
ஆர். லோகநாதன்.
http://youtu.be/56pNmqXOj_E
என்ன அருமையான பாடல் - ஆனந்தனும் , கண்ணனும் மீண்டும் ஒன்றாக வரும் காட்சி .... ஒரு குழந்தையின் மூலம் எவ்வளவு உயர்ந்த சமுதாயத்திற்கு வேண்டிய கருத்துக்களை இந்த பாடல் நமக்கு தருகின்றது - ஆழமாக பதியும் கருத்துக்கள் - பாடுபவர் யார் - சாதாரணமானவரா ? சிரித்து கொண்டே சீர்திருத்தம் செய்பவர் அல்லவா ?
" வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு - ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு "
"ஏழை படும் பாடு - அதில் எழுந்து நிக்குது வீடு - அவன் இருப்பதுவும் , படுப்பதுவும் குருவி வாழும் கூடு ---- இருப்பவங்க கொடுக்கணும் , , இல்லாததை எடுக்கணும் --------அதை தடுப்பவரை , மறுப்பவரை சட்டம் போட்டு பிடிக்கணும் -----"
"ஏழை வீட்டினிலே பாலும் தேனும் ஆறா ஓடனும்" -
எப்படி பட்ட கனவுகள் - நெஞ்சில் எவ்வளவு ஆசைகள் - ஒரு ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணும் உயர்ந்த உள்ளம் - எப்பவோ பாடின பாடல் - ஆனால் இன்னும் கனவாகவே இருக்கின்றதே - அதுதான் மிக பெரிய ஏமாற்றம் ----
" சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும் - நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் , தேசத்தையே கெடுக்கும்" -
தேசம் கெடும் உண்மையை இந்த வரிகள் எவ்வளவு அழகாக எடுத்து சொல்கின்றன
எப்படி பட்ட பாடல் ! கருத்துக்கள் !!
இந்த கால படங்களில் ???? வேண்டாம் அது ஒரு பகல் கனவு !!
ஆண் , பெண் என்று இரண்டு இனம் உண்டானது இன விருத்திக்காக --- ஆனால் ஏழை , பணக்காரன் என்ற இரண்டு இனங்கள் , சமுதாயத்தில் எவ்வளவு மேடு பள்ளங்களை உண்டாகின்றது - நம்மை நாம் திருத்திக்கொண்டால் , நம் எண்ணங்களில் ஏது மேடு பள்ளம் ? , நம் மனங்கள் ஒத்து சென்றால் இல்லாமை இல்லாத நிலைமை வரும் - mgr பாடல்களில் உள்ள கருத்துக்களை நடைமுறைக்கு நம் தலை முறையில் கொண்டு வந்தால் அடுத்த தலை முறை நம்மை மனமார வாழ்த்தாதோ ?? கண்டிப்பாக வாழ்த்தும் !
இந்த கவிதையையும் கேளுங்கள் ----
reflection
the world around you is a reflection, a mirror showing you the person you are
the good you find in others, is in you too.
The faults you find in others, are your faults as well.
After all, to recognize something you must know it.
The possibilities you see in others, are possible for you as well.
The beauty you see around you, is your beauty.
The world around you is a reflection, a mirror showing you
the person you are.
To change your world, you must change yourself.
To blame and complain will only make matters worse.
Whatever you care about, is your responsibility.
What you see in others, shows you yourself.
See the best in others, and you will be your best.
Give to others, and you give to yourself.
Appreciate beauty, and you will be beautiful.
Admire creativity, and you will be creative.
Love, and you will be loved.
Seek to understand, and you will be understood.
Listen, and your voice will be heard.
Teach, and you will learn.
Show your best face to the mirror, and you'll be happy
with the face looking back at you
அன்புடன்
ரவி :):smile2:[/quote]
i like very much ravikumar sir
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 27 வது நினைவு நாள் நிகழ்ச்சி பற்றிய
சுவரொட்டிகள் , பேனர்கள், பதாகைகள் சென்னை மாநகரம் முழுதும், ரசிகர்கள் ,
பக்தர்கள், தொண்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன . அவற்றை படம் பிடித்து
நமது நண்பர்களுக்காக பார்வையிட பதிவிடுவதில் உவகை கொள்கிறேன் .
கீழ்பாக்கம் கார்டென்
http://i61.tinypic.com/2zg6x4g.jpg
ஆர். லோகநாதன்.
அமைந்தகரை
http://i62.tinypic.com/1e5s7k.jpg
அமைந்தகரை
http://i60.tinypic.com/x5b6vr.jpg
பேரறிஞர் அண்ணா பொன்விழா வளைவு
http://i58.tinypic.com/a40haf.jpg
ஸ்கைவாக் அருகில் அமைக்கப்பட்ட பந்தல்
http://i59.tinypic.com/2jev8gk.jpg
பேரறிஞர் அண்ணா பொன்விழா வளைவு
http://i57.tinypic.com/2wnusyu.jpg