டியர் பம்மலார்,
கர்ணன் வெற்றியைப் பற்றிய தகவல்கள், சத்யம் விளம்பர நிழற்படம் என கொடிகட்டிப் பறக்கிறது, பம்மலாரின் ராஜ்யம், சூப்பரோ சூப்பர்..
பாராட்டுக்கள்.
அன்புடன்
Printable View
டியர் பம்மலார்,
கர்ணன் வெற்றியைப் பற்றிய தகவல்கள், சத்யம் விளம்பர நிழற்படம் என கொடிகட்டிப் பறக்கிறது, பம்மலாரின் ராஜ்யம், சூப்பரோ சூப்பர்..
பாராட்டுக்கள்.
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
சத்யம் படத்தின் விளம்பரத்தை பதிவிட்டு பம்மலார் அசத்தினார் என்றால் படக் காட்சிகளின் நிழற்படங்களை வெளியிட்டு தாங்கள் அசத்தி வருகிறீர்கள். அட்டகாசமான ஸ்டில்கள். சூப்பர்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
இந்திய இதிகாசமான மஹாபாரதத்தினைப் பற்றி எதிர்காலத் தலைமுறைக்கு பெற்றோர்கள் எடுத்துச் சொல்ல ஒரு பொன்னான வாய்ப்பு, கர்ணன் திரைக்காவியம். ஆயிரம் புத்தகங்கள் சொல்வதை ஒரு ஓவியம் கூறிவிடும் என்பார்கள். அப்படி காட்சிக்குக் காட்சி ஓவியம் போல் செதுக்கப் பட்டது தான் கர்ணன் திரைக்காவியம். பள்ளிக் குழந்தைகள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொண்டு கர்ணன் திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்ய திவ்யா பிலிம்ஸ் நிர்வாகம் முன்வந்துள்ளது. 13வது வாரத்தையொட்டி நாளிதழில் வெளி வர உள்ள விளம்பரத்தின் நிழற்படம்.
http://i872.photobucket.com/albums/a...uda/8612ad.jpg
What a melody song from Mannkkul Vairam
http://www.youtube.com/watch?v=0IVxC...feature=relmfu
Cheers,
Sathish
அன்புள்ள வாசுதேவன் சார்,
'சத்யம்' நிழற்பட வரிசை அருமை. தலைவருக்கு ஒரு பெரிய மனிதத்தோரணையுடன் கூடிய சிகையலங்காரம் வெகுவாகப் பொருந்தியுள்ளது. இருப்பினும், தனது பழைய ஜோடியுடன் பதினோரு வருடங்களுக்குப்பின் (1965 நீலவானம் - 1976 சத்யம்) இணைந்திருக்கும் ஒரு ஸ்டில்கூட இல்லாதது என் போன்ற ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தந்தது.
இடையே நடிகர்திலகத்தின் சரஸ்வதி சபதம், பாரத விலாஸ், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அவரை யார் யாருக்கோ ஜோடியாகப் பார்த்து மனம் புழுங்கிய நிலையில்தான், ஆறுதலாக மீண்டும் சத்யத்தில் ஜோடி சேர்ந்தார். (அதிலும் சரஸ்வதி சபதம் ரொம்பக்கொடுமை. இவரது எல்லா ஜோடிகளும் (பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா) படத்தில் இருந்தும் இவருக்கு ஜோடியில்லை).
சத்யத்தில் 'அண்ணியுடன்' இருக்கும் ஒரு ஸ்டில்லைப்போட்டு அசத்துங்களேன்.
SIVAJI WEEK AT CHENNAI MAHALAKSHMI FROM 08.06.2012. DAILY 3 SHOWS.
LINE UP:
08.06.2012
http://www.shakthi.fm/album-covers/t...bf/cover_m.jpg
UYARNDHA MANITHAN
09.06.2012
http://www.publichubs.com/blogimages...movie-1962.jpg
PARTHAL PASI THEERUM
10.06.2012
http://img560.imageshack.us/img560/7...1319h56m03.png
AANDAVAN KATTALAI
11.06.2012
http://i.lulzimg.com/875d813c87.jpg
HARISCHANDHIRA
12.06.2012
http://upload.wikimedia.org/wikipedi...VaraiUravu.jpg
OOTY VARAI URAVU
13.06.2012
http://www.singingcinema.com/1599-79...ilakku-dvd.jpg
PACHAI VILAKKU
14.06.2012
http://www.music.haihoi.com/flimAlbu...Rangadurai.jpg
RAJAPART RANGADURAI
During recent past, we were anxious to see NT's movies in big screen. However, when Karnan is nearing 100th day, this kind of competition may affect Karnan's audience. Distributors, please leave sufficient time gap between screening of NT's films. அவர் இருக்கும் போதும் அவருடைய படங்களே தொடர்ந்து வந்து வெற்றி நடை போட்ட படங்களை பாதித்தன. தற்பொழுதும் அதே நிலை தொடர்கிறது.
அன்புடன்
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் வளமான பாராட்டுதல்களுக்கு நன்றி. தாங்கள் விரும்பியபடி நம் எல்லோருக்கும் பிடித்தமான டாப் டக்கர் ஜோடி நடிகர் திலகம் தேவிகா இணைந்துள்ள 'சத்யம்' படத்தின் நிழற்படங்கள் கீழே. (சார், 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக்காட்சிகள்' வீடியோத் தொடரைப் பற்றிய தங்களின் கருத்துக்களை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்).
http://i1087.photobucket.com/albums/...an31355/48.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/47.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/46.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/45.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/43.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/42.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/41.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்புப் பாராட்டிற்கு நன்றிகள் பல. 'கர்ணன்' 13-ஆவது வார விளம்பரம் தூள். பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. அதே போல மகாலட்சுமி திரையரங்கில் தலைவர் வாரம் கொண்டாடும் பொருட்டு திரையிடப்பட இருக்கும் படங்களின் பெயர்களை சிறு சிறு ஸ்டில்கள் மூலம் தாங்கள் தந்திருப்பது தனி அழகு. மனமுவந்த பாராட்டுக்கள்.
டியர் சதீஷ் சார்,
'ஜாதி மல்லிகை'யைத் தந்து திரியை மணக்கச் செய்து விட்டீர்கள். அருமையான மெலடி. மண்ணுக்குள் வைரத்தில் நடிப்பின் வைரம் அசத்தல் நடிப்பில் நெஞ்சை அள்ளுகிறார். அருமையான பாடலுக்கு நன்றி!
'சத்யம்' படத்தில் S.P.B மற்றும் சுசீலா இருவரின் குரல்களில் காலத்தை வென்ற "கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்" பாடல் திரு.கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புத மெல்லிசை மெட்டில். வீடியோ வடிவில் இப்போது கண்டு மகிழலாமா?
http://www.youtube.com/watch?feature...&v=XFN78rLs80w
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Pammalar Sir,
Thanks for your warm welcome. Equally, I am glad and delighted to be part of this thread. My name is Subramanian. Since there are lot of Subramanians here, just choose a "Nick Name" that would suit the purpose for which I have registered here.
Best Regards and Thanks to all "Sivajians"
THIRU. POALI RAJU AVARGALE .....UNGAL MUGATHIRAI KIZHIKKAPATTADHU !! NADIGAR THILAGATHTHAI PATRIYA UNGALUDAYA THAAZHPUNARCHI IDHAN MOOLAM VELICHATHIRKKU VANDHULLADHU. AGAYAAL, DHAYAVU SEIDHU, IDHU POANDRA KARPANAYAAL URUVAAKAPATTA KALAI KADAVUL NADIGAR THILAGATHTHAI PATRIYA THARAMATRA POI PITHALAATTA SEIDHIGALAI SOLLI, MGR - SIVAJI NATPAYUM, THIRU MGR AVARGALUDAYA PUGHAZHIRUKKU IZHUKKAYUM YAERPADUTHTHAADHEERGAL
DEAR PAMMALAR SIR,
MANASAAKSHI ULLAVAN THIRUTHTHIKOLVAAN....!! IVARGALAI POLA UNMAYAI KOLAI SEIDHU KUZHITHOANDI YENDRENDRAIKKUM PUDHAIKKA VAYNDUM ENDRU NINAIPAVAN??????? THEY DONT REALISE THAT TRUTH IS STRANGER THAN FICTION & IT WOULD EMERGE OUT BLASTING ALL BIASED, UNTRUTHFUL ATTITUDES, ALTITUDES, ATTRIBUTES ONE DAY JUST AS HOW THE TRUTH OF KARNAN's BLOCK BUSTER SUCCESS HAS COME OUT !!! I PITY THOSE PEOPLE WHO ARE STILL UNDER THE MYTH THAT ONLY MGR FILM IS CAPABLE OF COLLECTION AND THERE IS ONLY MGR IN TAMIL FILM INDUSTRY !!! LET THEM BE IN THEIR OWN SLEEP STILL IF THEY DONT WANT TO SEE REALITY, WHO BOTHERS !!
டியர் பாரிஸ்டர் ரஜ்னிகாந்த் என்கிற சுப்பு என நாங்கள் அன்போடு அழைக்கும் சுப்ரமணியம் அவர்களே
வருக வருக வருக
வரும்போதே நெத்தியடி அடிக்கிறீர்கள்.
தங்களுக்கு இனிய நல்வரவு
அன்புடன்
ராகவேந்திரன்
எத்தனையோ முறை ஒலிபரப்பானாலும் 50 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தப் பாடல் வரிகள் ரசிகர்களின் உள்ளத்தை அப்படியே பிரதிபலிப்பதை உணருங்கள்.
ஓஹோஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்...
பாடலை முழுமையாகக் கேட்க
http://www.raaga.com/player4/?id=154...81862747482955
அன்புடன்
Welcome Barrister.
அன்புள்ள வாசுதேவன் சார்,
கேட்டதுதான் போதும் என்று, சத்யம் படத்தில் 'அண்ணி'யுடன் இருக்கும் ஸ்டில்களைப்போட்டு அசத்திட்டீங்களே. சூப்பர். நீங்கள் சொன்னது போல அண்ணனுக்கு டாப் டக்கர் ஜோடின்னா அது தேவிகா மட்டும்தான். நேற்றிரவு கூட 'மடிமீது தலைவைத்து' பாடலைப்பார்த்து மயங்கிப்போனேன்.
நீங்கள் துவங்கியிருக்கும் அண்ணனின் 'ஸ்டண்ட் காட்சிகள்' வரிசை வெகு தூள். ஆரம்பமே களைகட்டிவிட்டது. தங்கள் முயற்சியில் 'தங்கச்சுரங்கம்' ஓட்டல் அறை சண்டைக்காட்சியை இணைக்க மறந்து விடாதீர்கள். ஸ்டண்ட் முடிந்ததும் பாரதியிடம் 'மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா? எப்படி நம்ம விளையாட்டு?' என்று கேட்டுக்கொண்டே, பாரதியின் ஜாக்கெட்டில் தீக்குச்சியை உரசி சிகரெட் பற்ற வைக்கும் இடம் வரையில் கவர் பண்ணுங்க. என்றைக்குமே ஸ்டைல் கிங், ஆக்ஷன் கிங், ஆக்டிங் கிங் எல்லாம் இவர் மட்டுமே.
ஆனந்த விகடன் (8-10-08)
அரிய ஆவணம்
'சிவாஜி வீட்டில் இரண்டு மணி நேரம்'.
27-12-1964-'ஆனந்தவிகடன்' பத்திரிக்கையில் வெளிவந்த தலைவரின் அரிய, அற்புதப் பேட்டி மறுபதிப்பாக 'ஆனந்த விகடன்' (8-10-08) இணைப்பு இதழில் பிரசுரமானது. இப்போது அந்த பேட்டி நம் பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/...31355/51-2.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/52-2.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/53-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/54-1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/55-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலர் அவர்களே
என்ன சொல்லி உங்களை வாழ்த்த என்று தெரியவில்லை . படிக்கும் போது கண்கள் பனிக்கின்றன இமைகள் துடிக்கின்றன
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்குகிறது"
இப்படி ஒரு ரசிகர் கிடைக்க நடிகர் திலகம் என்ன தவம் செய்தார் என்று தெரியவில்லை. திரு பம்மலர் அவர்களுக்கு நமது ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு விழா எடுக்க வேண்டும்
அதில் அவருடைய உழைப்பு அன்பு பண்பு பாசம் அனைத்தும் பாராட்டப்பட வேண்டும்
அது நிச்சயம நமது முரளி சார் மற்றும் ராகவேந்திர சார் அவர்களால் முடியும்
என்றும் அன்புடன்
gk
அன்புள்ள வாசுதேவன் சார்,
27.12.1964 ஆனந்த விகடன் இதழில் வந்த பொக்கிஷப்பதிவை (நடிகர்திலகம் வீட்டில் இரன்டு மணி நேரம்) , அதே பத்திரிகை 2008-ம் ஆண்டு பிரசுரித்ததை இங்கு அனைத்துப்பக்கங்களையும் அளித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
காணக்கிடைக்காத இந்த அரிய ஆவணத்தை இன்றைய ரசிகர்களும் பார்த்துப்பரவசப்பட வைத்த தங்களுக்கு மிக்க நன்றி.
SIVAJI veetil 2hours repeat article from ananda vikatan and satyam movie SIVAJI DEVIKA stills plus thangai nadigar thilagam fight scenes vidieo simply superb vasu sir. thanagai proved NT as a succeesul action hero and more action types followd. sivaji devika our fav pair always.
raghavendran sir your banner designed and kept in SHANTHI about highlighting SRI VENUGOPAL
OUR BELOVED MAPPILLAIS connections with NT MARVELAS. KEEP IT UP.
MORE karnan news are expected from ypu sir
hearty welcome to barrister sir.
"சத்யம்" திரைக்காவியத்தின் Technical-Data, பாடல் வீடியோ மற்றும் மெகா ஆல்பம் படுஅமர்க்களம், வாசுதேவன் சார்..!
'ஆனந்த விகடன்' 8.10.2008 இதழில் மறுபதிப்பாக வெளிவந்த நமது நடிகர் திலகத்தின் 27.12.1964 விகடன் நேர்காணலை இங்கே இடுகை செய்து அசத்திய தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்..!
தாங்கள் அளித்த பாராட்டுக்கு எனது மனமுவந்த நன்றிகள்..!
தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றிகள், ராகவேந்திரன் சார்..!
என்றென்றும், நமது நடிகர் திலகத்தின் சாதனை சாம்ராஜ்யத்தில் நாமனைவரும் ஒன்றுபட்டு இணைந்து மகிழ்கிறோம்..!
தற்போது சென்னை 'மஹாலட்சுமி'யில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவாஜி வாரம் பற்றிய அறிவிப்புப்பதிவு, நிழற்படங்கள் சகிதம் அருமை..!
Mikka Nandri Raghavendran Sir,
Netri Adi Adikavendum Yendra Yennathinaal alla !! Aanal...Poi Seidhigalai Ulava vidum Kootathirkku, Unmayai Kuzhithoandi endrendraikkum Pudhaikkalaam endru ekkalamidum kootathirkku, Iniyum Bhadhiladi kodukkamal irukkakoodadhu engira unnadhamaana noakamae ! Adhanaal dhaan Barister Rajinikanth endra oru punai peyarrai thaervu seidhaen ! Logically !
:smokesmile:
Dear Sir,
Thanks for the warm welcome. ! Logically, I wanted to counter (rather encounter) the biased, untruthful, blatent lies that is getting posted that created confusion that is unwarranted. That's why BaristerRajinikanth ! "Idha Naan Ahankaarathulayo, Garvathilayo Sollalae...Yen Thozhilmaela vechurukkaen paarungoe, asaikkamudiyaadha nambikkai, adhanaala dhaan solraen..!! Dialogue from Gauravam !!
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கு தலை வணங்குகிறேன்..!
தாங்கள் அளித்த பாராட்டுப் பதிவைப் படித்ததும் ஆனந்தத்தில் என் கண்கள் குளமாயின.
நமது இதயதெய்வத்துக்கு என்னால் முடிந்த ஒரு சிறுதொண்டினை இங்கே செய்து வருகிறேன்.
தங்களின் உயர்வான புகழுரைக்கு எனது தலையாய நன்றிகள்..!
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
பம்மலார்.
இன்று பகல் காட்சியில் மஹாலட்சுமி திரையரங்கில் உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்கு கிட்டத் தட்ட 400 பார்வையாளர்கள் வருகை புரிந்து, ரூ. 5000க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வந்துள்ளன. பெரிய அளவிலான விளம்பரம் இல்லாமல் அமைதியான திரையீட்டிற்கே இந்த வரவேற்பு என்பது குறிப்பிடத் தக்கது. நாளை 09.06.2012 தொடங்கி தொடர்ந்து திரையிடப் படும் படங்களின் விவரம் ... (முன்னர் வெளியிட்ட பட்டியலில் சிறிது மாறுதல் உள்ளது என்பதால் இங்கே மறு பதிவு)
09.06.2012 - சனிக்கிழமை - ராஜபார்ட் ரங்கதுரை
10.06.2012 - ஞாயிற்றுக் கிழமை - ஆண்டவன் கட்டளை
11.06.2012 - திங்கட்கிழமை - பார்த்தால் பசி தீரும்
12.06.2012 - செவ்வாய்க்கிழமை - ஹரிச்சந்திரா
13.06.2012 - புதன் கிழமை - பச்சை விளக்கு
14.06.2012 - வியாழக் கிழமை - ஊட்டி வரை உறவு
அன்புடன்
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
இளைய தலைமுறை
[28.5.1977 - 28.5.2012] : 36வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : படப்பிடிப்புக் கட்டுரை : மூன்று பக்கங்கள்
வரலாற்று ஆவணம் : பொம்மை : மே 1976
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5877-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5878-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5879-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
இளைய தலைமுறை படத்தைப் பற்றி இளைய தலைமுறையைச் சார்ந்த தாங்கள் தரவேற்றியுள்ள செய்தியும் நிழற்படமும் பிரமிக்க வைக்கின்றன. முதலில் பதிவான பாடல் வரிகள் சற்று சாதாரணமான அல்லது பாமரத் தனமான வரிகளாயிருந்தன. தான் ஒரு கல்லூரி பேராசிரியர் பாத்திரமேற்று நடிப்பதால் அந்தப் பாத்திரத்தின் தன்மையினை அவ் வரிகள் சிதைக்க வாய்ப்புள்ளது எனக் கருதி அதே கருத்தினை கண்ணியமாக, ஒரு பேராசிரியரின் தரத்திற்கேற்றவாறு எழுதச் செய்து மீண்டும் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தார் நடிகர் திலகம். முதலில் பதிவாகி நடிகர் திலகம் மாற்றச் சொல்லி வேண்டுகோள் விடுத்த பாடல்
பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு
அதை மாற்றி நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கேற்ப வரிகள் மெருகூட்டப் பட்டு பதிவான பாடல்
சிங்காரத் தேர் கூட திரை போட்டுப் போகும் அது கூட உனக்கில்லையே
மெல்லிசை மன்னரின் இசையில் எல்லாத் தலைமுறை இளைஞர்களுக்கும் பொருந்தக் கூடிய உயர்வான கருத்துள்ள பாடல்
இளைய தலைமுறை இனிய தலைமுறை
அதே போல் மிகவும் இனிமையான ஒரு பாடல் (தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப பாபி இசையை தன் பாணியில் இப்பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருப்பார்), கேட்டாயே ஒரு கேள்வி. டி.எம்.எஸ். சுசீலா குரலில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.
இதே போல் சுசீலாவின் குரலில் மிகச் சிறந்த பாடல் ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன் பாடல் - இப்பாடல் துள்ளுவதோ இளமை, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் போன்ற பாடல்களின் பாணியில் அமைந்திருக்கும். சுசீலாவின் குரல் சொக்க வைக்கும்.
இளைய தலைமுறை படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ
http://www.inbaminge.com/t/i/Ilaya%20Thalaimurai/
பம்மலார் சார், மீண்டும் நன்றிகள்.
இப் படத்தில் மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுரை கூறும் காட்சியில் ஒவ்வொரு மாணவரும் அடுத்தடுத்து அவரிடம் பணிய, ஸ்ரீகாந்த் மட்டும் தன்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ள மாட்டார். அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பு இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதை மற்ற நடிகர்களுக்கு விளக்கிக் கூறும் வண்ணம் இருக்கும். இப்படத்தின் நெடுந்தகடு இன்னும் வரவில்லை. நம் நண்பர்களிடம் இருந்தால் அதனை இங்கே தரவேற்றி இப்படத்தின் சிறப்பை தற்போதைய தலைமுறை ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பாராட்டுக்கும், மேலதிக விவரங்களுக்கும், "இளைய தலைமுறை" ஆடியோ ஆல்பச் சுட்டிக்கும் எனது இனிய நன்றிகள்..!
'இளைய தலைமுறை இனிய தலைமுறை' பாடல் மட்டும் மல்லியம் ராஜகோபால் அவர்கள் எழுதியது. ஏனைய பாடல்கள் கவியரசருடையது.
அன்புடன்,
பம்மலார்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
இளைய தலைமுறை
[28.5.1977 - 28.5.2012] : 36வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
இருபதாவது நாள் விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 15.6.1977
[பத்தொன்பதாவது நாளன்று கொடுக்கப்பட்டது]
http://i1110.photobucket.com/albums/...GEDC5880-1.jpg
நான்காவது வார விளம்பரம் : தினத்தந்தி(திருச்சி) : 17.6.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC5885-1.jpg
குறிப்பு:
2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை 'தங்க'த்தில் இக்காவியம் 49 நாட்கள் ஓடியது.
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்.
எந்தத் தலைமுறைக்கும் பொருந்தும் அட்டகாசமான அரிதான ஆவணங்களைத் தந்து கொண்டிருக்கும் தங்களின் இளையதலைமுறை ஆவணங்களைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.
மிக மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் படம் இளையதலைமுறை. முதல் வெளியீட்டிற்குப் பிறகு மறு வெளியீடே இல்லை என்றுதான் நினைவு. பல பேருக்கு இந்தப்படத்தின் காட்சிகள் நினைவில் இருக்க நியாமில்லை.
ராகவேந்திரன் சார் குறிப்பிட்டது போல அரிதான அருமையான பாடல்கள். குறிப்பாக 'கேட்டாயே ஒரு கேள்வி' பாடல்.
இளைய தலைமுறை படப்பிடிப்புக் கட்டுரை (பொம்மை இதழ்) அற்புதம். படப்பிடிப்பை அப்படியே கண்முன் நிறுத்தும் கட்டுரை. கட்டுரையை பதிப்பித்த பம்மலாருக்கு ஒரு பக்கா 'சல்யூட்'
'
இளைய தலைமுறை' இருபதாவது நாள் விளம்பரம், நான்காவது வார விளம்பரம் இரண்டும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வசூல் வேட்டை விவரங்கள் நான்காவது வார விளம்பத்தில் தூள்.
தினத்தந்தி இருபதாவது நாள் விளம்பரம் தவறைக் கூட மிகச் சரியாகக் கண்டுபிடித்து பத்தொன்பதாவது நாள் என்று திருத்தியிருக்கும் தங்களின் உண்மையான நேர்மையான பதிவுப்பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படவேண்டிய அற்புத பொக்கிஷங்களைத் தந்த உங்களைப் போற்றிப் புகழ வார்த்தைகள் இல்லை.
Dear Pammalar sir,
U are equalient to Film News Ananadhan chanceless , priceless paper cuttings
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுக்கு மிகவும் பிடித்த 'இளையதலைமுறை' படத்தைப் பற்றிய தங்களுடைய உற்சாகத் துள்ளல் பதிவு சூப்பர். நீங்கள் சொன்னது போல பாடல்கள் தேன் சொட்டும் ரகம். பாடல்கள் லிங்கிற்கு நன்றி.
'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடல் 'தங்கைக்காக' படத்தின் 'வெள்ளிக்கிழமை ராத்திரி வேளை' பாடலை நினைவு படுத்துவது போல எனக்கொரு நினைவு.
இந்தப்படத்தில் தலைவரின் 'பாக்ஸிங் பைட்' கலக்கலாக, ஸ்டைலிஷாக இருக்கும். ' நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' வீடியோ தொடரில் இந்த அற்புத 'பாக்ஸிங் பைட்'டை பதிவிட மிகவும் ஆசை. கண்டிப்பாக தங்கள் அனைவரின் ஆசியினாலும், அன்பினாலும் நிச்சயம் எனதாசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.
DEAR PAMMALAR SIR
Thanks for your great efforts. Hats off you!
REGARDS
KUMARESHANPRABHU