Page 216 of 400 FirstFirst ... 116166206214215216217218226266316 ... LastLast
Results 2,151 to 2,160 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2151
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    3000 பதிவுகளை கடந்து ராஜ நடை போடும் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2152
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நான் போட்டதிலேயே சிறந்த ஒன்றாக ,psycho -analysis பாணியில் முழுமை எய்திய, அவர் நடிப்பு திறனை முழு வீச்சில் அலசிய ,வாசுவின் பிடித்தம் என்னுடைய 3000 ஆகட்டும் .இதில் பெருமையே.
    ஞான ஒளி-1972
    டியர் கோபால் சார்,
    தங்கள் பாராட்டுக்கு நன்றி. தங்களின் 3000 வது பதிவாக ஞான ஒளியை மீண்டும் பதிவிட்டிருப்பது பொருத்தம். மென்மேலும் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வளர்ந்து நடிகர்திலகத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்கட்டும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2153
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சந்திரசேகர் சார்,
    வருடந்தவறாமல் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை பல்வேறு ஊர்களில் பல்வேறு வித சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவதற்கு முதல் பாராட்டு. பட்டிமன்ற விவாதங்களை கோர்வையாகவும் சுவையாகவும் எழுதியதற்கு மற்றொரு பாராட்டு. இந்த ஹப்பில் நீங்கள் வந்த புதிதில் இருந்த உங்கள் எழுத்து நடை எந்தளவிற்கு மெருகேறியிருக்கிறது என்பதற்கு உங்கள் பதிவே ஒரு சான்று. தொடருங்கள்! வாழ்த்துகள்!அன்புடன்
    டியர் முரளி சார்,
    தங்களின் பாராட்டுக்கு நன்றி. பல்வேறு புத்தகங்களில் எழுதியிருந்தாலும், விழா வர்ணனை என்பது தனி கலை. அதனை தங்களின் எழுத்துக்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். தாங்கள் மற்றும் திரு.கார்த்திக், திரு.கோபால், திரு.ராகவேந்தர், திரு.பம்மல் சுவாமிநாதன், திரு.வாசுதேவன் ஆகியோரின் அனுபவப்பூர்வமான எழுத்துக்களைப் படித்தாலே எழுதத் தெரியாதவரும் கட்டுரையாளராக வரமுடியும்.
    நன்றி.
    Last edited by KCSHEKAR; 14th October 2014 at 04:40 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #2154
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர் kcs அவர்களுக்கு

    நெல்லையில் நடந்த நடிகர் திலகம் பிறந்த நாள் விழா பற்றிய செய்தித்தாள் தொகுப்பு மற்றும் உங்கள் பதிவு இரண்டும் பழைய சுவையான நினைவுகளை மீட்டின. தொடர வேண்டும் உங்கள் பணி

    வாழ்த்துகள்
    gkrishna

  6. #2155
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Congrats, Gopal Sir, crossing 3000, it is no mean achievement.

    Anand

  7. #2156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    congratulations gopal sir for 3000 posts


  8. #2157
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear kcs sir,
    the posters of nt in the auditorium premises were superb.thank you very much for uploading them
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  9. #2158
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THALAIVAR @ a VERY RELAXED MOOD !!


  10. #2159
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Impact of Nadigar Thilagam Films referred by the Judge on quality of Tamil Films


  11. Thanks Russelldwp thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  12. #2160
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Congratulations Gopal Sir for the milestone of 3000 posts!

    Regards,

    R. Parthasarathy

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •