Quote Originally Posted by PARAMASHIVAN View Post
Lol, Venki on a serious note, doesn't these planetary positions have "influences " on all the living organism in the cosmos ?
பரம்... அதத்தான் நானும் உங்ககிட்ட கேட்கிறேன். நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு தூரத்தில் இருக்கும் சனிக் கிரகம் எப்படி பூமியில் உள்ள ஜீவராசிகளை பாதிக்கமுடியும்? ( ஜீவராசிகள் என்றால் கொசு முதல் திமிங்கலம் வரை எடுத்துக்கொள்ளலாம் ). கடவுள் என்பது ஒரு நம்பிக்கையம்சம். அதனுள்ளெ போகவிரும்பல. ஆனால் வானவியலோடு தொடர்புபடுத்தி நடத்தப்படும் கடைந்தெடுத்த மூடநம்பிக்கை வியாபார உத்திகளுக்கு இரையாகவேண்டாமே? ஆனால் உங்கள் பதில் வானவியலின் படி ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நானும் உங்களைப் போலவே இதை நம்ப ஆரம்பிப்பேன். உங்கள் புரிதலை எனக்கு புரியும்படி விளக்குங்கள்.

ட்வீட்டரில் ஒரு அன்பர் இப்படி எழுதியிருந்தார்.

As long as Sun rises on the east, every day is same. If it doesn't our planet will collide somewhere or attacked by any asteroid. If someone gives scientific gyan that gravity of the planets affect us... We should consider the entire gravity factor of universe Billions and billions of stars and the milky way and the other galaxies and the universe as the whole. Please understand our SPACE. The closest gravity we encounter is Moon. Then Sun. We are bounded by earth's gravity. And it's other magnetic forces. Balance of the system. Nothing sits in the space and affects your life. As you're nothing to Saturn or Uranus or Pluto. They don't run a chariot. If so be happy. Riding the chariot it'll take billions of years for any planet to reach us. Astronomy is science. Astrology is business.