Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

 1. #41
  Senior Member Diamond Hubber joe's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Singapore
  Posts
  9,462
  Post Thanks / Like
  Quote Originally Posted by mr_karthik View Post
  எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள்..
  That is truly remarkable
  பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #42
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  517
  Post Thanks / Like
  மோகன் சார்,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!
  நடிகர் திலகமே தெய்வம்

 4. #43
  Junior Member Senior Hubber
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  22
  Post Thanks / Like
  Trichy srinivasan and girija madam articles about KARNAN boteworthy but they also maintain the stand that it has not run to the expected levels. our own people are not accepting the facts sometimes however proof was given which we can say only CURSE and nothing else. being a senior member and follower since sixties I can say it is a box office hit those days.
  anyway DIGITAL KARNAN has broken all the records and no one can make any circastic comment.
  LONG LIVE NADIGARTHILAGAM

 5. #44
  Senior Member Devoted Hubber
  Join Date
  Sep 2008
  Location
  BANGALORE
  Posts
  211
  Post Thanks / Like
  அனைவரது வேண்டுகோளையும் ஏற்று பத்தாவது பாகத்தை கலக்கலாக துவக்கியிருக்கும் திரு வாசு சாருக்கு நன்றிகள் பல கோடி .இந்த பாகத்தை துவக்க உங்களை விட சிறந்தவர் வேறு யார் ?தொடரட்டும் தங்கள் திருப்பணி .

  திரு பம்மல் சார்,
  கட்டபொம்மன் பொக்கிஷங்கள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டியவை .அவைகளை இங்கு தரவேற்றி அவைகள் அழியாமல் காலத்தை வென்று நிற்பதற்கு வழி செய்து விட்டீர்கள் .அதற்காக தங்கள் பொற்பாதங்களை மானசீகமாக தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

  திரு முரளி சார்,
  இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாங்கள் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .இந்த திரியின் முக்கிய தூண் போன்ற நீங்கள் இத்தனை நாட்களாக இங்கு வராமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து மிக விரைவில் இங்கு வரவும்.
  TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

 6. #45
  Junior Member Junior Hubber
  Join Date
  Mar 2021
  Location
  *оссия
  Posts
  0
  Post Thanks / Like
  Quote Originally Posted by vasudevan31355 View Post
  மோகன் சார்,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!
  Dear Vasu Sir,

  Thanks.This is going to be a great occasion in the Film history.
  Also an oppotunity for all of us to meet.I hope we all will meet
  on 23 rd.

  Shivaji Mohan

 7. #46
  Junior Member Veteran Hubber
  Join Date
  Mar 2021
  Location
  Yemen
  Posts
  0
  Post Thanks / Like

  VPKB to break the records of Karnan!

  Quote Originally Posted by mr_karthik View Post
  அன்புள்ள பம்மலார் அவர்களே,

  ஒருபக்கம் திரையில் 'கர்ணனின்' வெற்றி நடை.
  இன்னொரு பக்கம் நமது திரியில் 'கட்டபொம்மனின்' வீர நடை
  என்று இரண்டுமே ஒருசேர ராஜ நடை போட்டு வருகின்றன.

  கட்டபொம்மன் பற்றிய செய்திகள் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் தங்களிடமிருந்து பொங்கிப் பிரவகித்து வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ளீர்கள். (எந்த ஒரு ஆவணத்திலும் தங்கள் 'வாட்டர் மார்க்'கைப் பதிக்க மறந்து விடாதீர்கள்).

  எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ஆரம்பகாலம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய பேட்டி அது. பழைய புகைப்படத்தைப்பார்த்து நண்பர்கள் இருவரும் கண்கலங்கிய சம்பவம் மனதை நெகிழ வைத்தது.  தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.
  our hearty condolences to the bereaved family of Kaka Radhakrishnan, a contemporary of NT. Regarding VPKB rerelease, certain sort of editing is absolutely necessary if it is to surpass the records of Karnan. Certain song sequences with comedians and the pathos song of Padmini when Gemini leaves for battlefield are some speed breakers of the otherwise dynamic movie with dynamite dialogue deliveries by NT.A re-editing of this movie released much earlier to Karnan should be done along with color enhancement and 3D formatting. After VPKB instead of Thiruvilayadal or thillana mohanambal, Vasantha Maaligai or Pudhiya Paravai may break the monotony enjoying the histrionics of our NT as a mythological or raja-rani movie hero image. For this younger generation, Pudhiya Paravai with a bit of editing on Nagesh comedy portions will certainly make a terrific impact in their minds as regards the three dimensional acting presentation compared to any other movies of himself.

 8. #47
  Junior Member Seasoned Hubber
  Join Date
  Mar 2021
  Location
  Senegal
  Posts
  0
  Post Thanks / Like
  I wish Vasantha Maaligai(Minus Comedy scenes), Raja to be re released because NT will not die it will be a happy ending.
  NT's classic Karnan has created waves in its rerelease. NT fans are already in the look out of a sequence of NT classics like Pudhiya Paravai, thiruvilayadal, kattabomman......Sure in the coming years, at least one NT movie in redefined color format and 3D is getting released to break his own records.

  BUT
  Also I wish to suggest that negative of old classic movies must be preserved . I saw Thangapadakam in Chennai woodlands theatre but print was not upto the mark.
  It is not a day dream but an indigestible reality if efforts are not made to restore and reformat the negatives It was pathetic at Delite theatre that Rajapart Rangadurai print was just ok. I recently saw Mayabazar colour movie it was just awesome

  Atleast certain films of NT must be taken care and preserved this will be the only tribute to NT and it will pave way to carry forward NT legacy to younger generations. VPKB is in pune film institute so its negative is well preserved. Even Thalapathy movie negative is extinct , think about movies released in 1960s.

  First step is to identify movies to preserved
  Second: Identify best prints available
  Third: Identify copyright holder
  Fourth: Reformat the movie


  I know its easier said than done but I felt like giving my view . I hope every fan will support this initiative if steps are undertaken by concerned person

 9. #48
  Member Regular Hubber
  Join Date
  May 2011
  Location
  Dubai, UAE
  Posts
  34
  Post Thanks / Like
  உயர்திரு, வாசுதேவன் அவர்களே,

  இந்தப் பத்தாவது திரியின் துவக்கம் 'கர்ணன்' நூறாவது நாளை நோக்கி ஓடிகொண்டிருக்கும் போது அரமபிக்கப்பட்டிடுப்பது ஒரு நல்ல ஆரம்பம். அதுவும் தங்கள் கைகளால் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இன்னும் கூடுதல் சந்தோசம்.

  'வாசுகி' இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அருமையானதொன்று. உண்மை, நடிகர் திலகம், சரஸ்வதி தேவியின் அவதாரமே, இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

  உயர்திரு, பம்மலார் அவர்களே,

  "வீரபாண்டிய கட்டபொம்மனின்' ஆவணங்கள் அருமையிலும் அருமை!!!!

  தங்கள் இருவரின் உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை.

  Anm

 10. #49
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  1,950
  Post Thanks / Like
  டியர் வாசுதேவன் சார்,

  தங்களின் இதயபூர்வமான பாராட்டுப் பதிவுகளுக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்..!

  தங்களின் எல்லையில்லா அன்புக்கும், பொங்கிவரும் பாசத்துக்கும் அடியேன் தலைவணங்குகிறேன்..!

  ஆனந்தக்கண்ணீருடன்,
  பம்மலார்.
  pammalar

 11. #50
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  1,950
  Post Thanks / Like
  Quote Originally Posted by mr_karthik View Post
  அன்புள்ள பம்மலார் அவர்களே,

  ஒருபக்கம் திரையில் 'கர்ணனின்' வெற்றி நடை.
  இன்னொரு பக்கம் நமது திரியில் 'கட்டபொம்மனின்' வீர நடை
  என்று இரண்டுமே ஒருசேர ராஜ நடை போட்டு வருகின்றன.

  கட்டபொம்மன் பற்றிய செய்திகள் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் தங்களிடமிருந்து பொங்கிப் பிரவகித்து வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ளீர்கள். (எந்த ஒரு ஆவணத்திலும் தங்கள் 'வாட்டர் மார்க்'கைப் பதிக்க மறந்து விடாதீர்கள்).

  எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ஆரம்பகாலம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய பேட்டி அது. பழைய புகைப்படத்தைப்பார்த்து நண்பர்கள் இருவரும் கண்கலங்கிய சம்பவம் மனதை நெகிழ வைத்தது.

  தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.

  டியர் mr_karthik,

  தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

  "எந்த ஒரு ஆவணத்திலும் Watermarkஐ அவசியம் பதியுங்கள்" என்ற தங்களின் அன்புக்கட்டளையை எனது மூத்த சகோதரர் கூறிய அறிவுரையாகவே சிரமேற்கிறேன்.

  தங்களின் அபரிமிதமான அன்பில் அடியேன் கட்டுண்டு கிடப்பது எனது பெரும் பேறு..!

  பாசத்துடன்,
  பம்மலார்.
  pammalar

Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •