மோகன் சார்,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!
Bookmarks