-
11th March 2025, 10:29 PM
#701
Senior Member
Platinum Hubber
இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
-
11th March 2025 10:29 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2025, 02:29 AM
#702
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pavalamani pragasam
இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
Karunai mazhaiye meri madha kangal thiravayo kangal kalangum ezhai maganin kalgal tharuvayo
-
12th March 2025, 06:28 AM
#703
Administrator
Platinum Hubber
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் பிள்ளைக்குக் காட்டினேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th March 2025, 12:35 PM
#704
Senior Member
Platinum Hubber
உன்னைத்தானே தஞ்சம் என்று. நம்பி வந்தேன் நானே. உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன். விழி நீர் தெளித்து
-
12th March 2025, 06:43 PM
#705
Administrator
Platinum Hubber
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th March 2025, 09:35 PM
#706
Senior Member
Platinum Hubber
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
-
13th March 2025, 02:56 AM
#707
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pavalamani pragasam
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
Malai pozhudhin mayakkathile naan kanavu kanden thozhi manadhil irundhum vaarthaigal illai karanam yen thozhi
-
13th March 2025, 06:36 AM
#708
Administrator
Platinum Hubber
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th March 2025, 08:42 AM
#709
Senior Member
Platinum Hubber
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
-
13th March 2025, 10:05 AM
#710
Administrator
Platinum Hubber
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks