-
28th June 2012, 02:25 PM
#481
Senior Member
Senior Hubber
Dear Mr. Gopal,
It's written by our own Mr. Murali Srinivas. Once I started reading various statistics and the way it was written with clear facts and figures, I guessed it should be Mr. Murali. At the end when I read about Madurai Thangam and his e-mail id, I found it's our beloved Mr. Murali Srinivas.
Great reading indeed and hats off to Mr. Murali!
Regards,
R. Parthasarathy
-
28th June 2012 02:25 PM
# ADS
Circuit advertisement
-
28th June 2012, 02:56 PM
#482
Senior Member
Seasoned Hubber
Dr.Murthy from Mumbai sent this News paper to me
-
28th June 2012, 02:58 PM
#483
Senior Member
Seasoned Hubber
Tamizhaga Arasiyar Magazine (dt - 30-06-2012)

-
28th June 2012, 05:53 PM
#484
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
My Favourite onscreen pairs for our NT
Sivaji-Vanishree- 9 Movies-Ultimate Pair
Sivaji-Padmini- All time pair 1952-1961,1966-1971,1985-1987.
Sivaji-Sarojadevi-Almost 17 Films and exceptional in Pudia Paravai,Anjal Petti 520.
Sivaji-Devika- Intimate chemistry after Vanshri
Sivaji-Kanchana-One movie wonder
Sivaji-Barathi-Again One movie Mini-Wonder
Sivaji-Ushanandhini-(I know all my friends are going to throng on me)-Somehow I enjoyed this pair in Ponnunjal
Sivaji-Vijayshree-Surprise package of Babu but worked well.
Sivaji-Alam-Great chemistry in Ennai pol oruvan(Velale,Mounam),Vasantha Maligai
My God,
You have added Vijayashree, Alam and even Bharathi, but I am in surprise how you forget 'ennanga' K.R.Vijaya..!!!!!!!
Same like Vijayashree, another surprise package but worked verywell was Vijayanirmala in Gnana Oli.
-
29th June 2012, 01:35 AM
#485
Senior Member
Veteran Hubber

Originally Posted by
kumareshanprabhu
Dear pammalar , vasu sir
hats of to you sir
regards
kumareshanprabhu
Thank You, kumareshanprabhu Sir..!
-
29th June 2012, 02:34 AM
#486
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
சற்று தாமதமான பாராட்டிற்கு பொறுத்தருள்க. அதற்கும் காரணமுண்டு. சாதாரண ஆவணங்கள் என்றால் ஒரு தடவை படித்து அனுபவித்து விட்டு பாராட்டு போடலாம்.
ஆனால் தங்களின் தங்கமான 'தங்கப்பதக்கம்' ஆவணங்களின் அணிவகுப்பில் ராக்கெட் லாஞ்சர்கள் போலக் கிளம்பும் வித விதமான பதிவுகளில் தாக்குண்டு நிலை தடுமாறிப் போனதால் தான் இந்த தாமதம். ஒவ்வொன்றையும் ஒருதடவைக்குப் பல தடவை படித்ததால் சற்று லேட்.
'சிவாஜி தரிசனம்' நூல் நாடகம் உருவான வரலாற்றை நினைவு படுத்துவதோடு சிவாஜி நாடக மன்றத்தின் கடைசி நாடகம் இதுதான் என்று சொல்லி கவலைப்படவும் வைக்கிறது.
'சிவாஜி ரசிகன்' இதழில் நாடக டைரக்டர் எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் கூறியுள்ள கருத்துரை இளைய தலைமுறை எப்படி இருக்கக் கூடாது என்பதில் தலைவருக்கு இருந்த அக்கறையை அமர்க்களமாகச் சொல்கிறது. போராட்ட தியாகிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்ற நம் தலைவர் அரும் பாடு பட்டதை நினைக்கையில் உள்ளம் பூரிக்கிறது.
தினமணி நாடக விமர்சனம் தித்திக்கிறது. அதிலும் குறிப்பாக விசாரணைக் காட்சியில் பழி நீங்கியவுடன் தன மகிழ்ச்சியை கரங்களின் வாயிலாகவே வெளிப்படுத்துவதை அனுபவித்து விமர்சனம் செய்வது தினமணி தான் 'மணி' தான் என்று நிரூபித்து விட்டது.
'தினத்தந்தி' நாடக விளம்பரம் அடிமுடி தேடினாலும் கிடைக்காத விளம்பரம். அடி சக்கை!
தங்கப்பதக்கம் குறிப்புகள் பதக்கத்தைச் சுற்றிலும் பதிக்கப் பட்ட வைர மணிகள்.
சல்லடைப் போட்டுத் தேடினாலும் கிடைக்காத அரிதான, அபூர்வ விளம்பரங்களை கொஞ்சமும் சிரமம் பாராமல் பதித்ததற்கு நாங்கள் எந்தப் பதக்கம் தந்தாலும் தங்களுக்கு ஈடாகாது என்பதுதான் நிதர்சனமான உண்மை!
பதிவுகளின் அரசரான தங்களுக்கு என் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும், அய்யா எஸ்.பி.சௌத்ரி அவர்கள் சார்பாகவும் தங்களுக்கு நாங்கள் அனைவரும் சூட்டும்
என்றுமே நெ.1 எங்கள் அன்புப் பம்மலார் தான்.
சார் ஒரு வேண்டுகோள். 'கல்கி' இதழின் 'தங்கப்பதக்கம்' நாடக மற்றும் திரைப்பட விமர்சனம் இருந்தால் அடியேனுக்கு அளிக்க இயலுமா?...
அன்புடன்,
வாசுதேவன்.
தன்யனானேன், வாசு சார், தன்யனானேன்..!
பொன்னுக்கு மேலான மனம் படைத்தவரான தாங்கள், பாசத்தின் சிகரமாக, எனக்களித்த அன்புப்பரிசை, தகதகக்கும் 'தங்கப்பதக்க'த்தைப் போற்றிப் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன்..!
இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் சிகர அன்பில் அளித்த இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்..!
தங்களின் விருப்பமான 'கல்கி' இதழின் "தங்கப்பதக்கம்" நாடக-காவிய விமர்சனம் என்னிடம் இருக்குமாயின் அவசியம் பதிக்கிறேன்..!
தங்களின் சமீபத்திய பதிவுகளைப் பற்றியும் நிச்சயம் சொல்லியாக வேண்டும்:
- சிங்கத்தமிழன், சிகர தயாரிப்பாளர், சிலம்புச் செல்வர் மூவரும் இணைந்திருக்கும் அபூர்வ புகைப்படத்தை, சிலம்புச் செல்வரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவாகப் பதிவிட்டு பட்டையைக் கிளப்பிவிட்டீர்கள்..!
- "மனோகரா" தெலுங்குக் காவியத்தின் ஸ்டில்ஸ், வீடியோஸ் மிகமிக அரிதானவை..!
- "குலமகள் ராதை" நிழற்படங்களைப் பதித்து தாங்கள் ஒருபக்கம் அசத்த, மறுபக்கம் நமது ரசிகவேந்தர் அக்காவியத்தின் அற்புதப் பாடல்களின் காணொளிகளை இடுகை செய்து அசத்திவிட்டார்.
- "ஆண்டவன் கட்டளை" காவியப்பதிவுகள் ஒவ்வொன்றும், இவ்வளவு அம்சமாக அமைந்தது, நமது 'ஆண்டவன்' கட்டளை போலும்..!
அசத்தலோ அசத்தல் பதிவுகளுக்கு அற்புதமோ அற்புதமான நன்றிகள்..!
-
29th June 2012, 02:42 AM
#487
Senior Member
Veteran Hubber
'தமிழக அரசியல்', 'மராத்திய முரசு' இதழ்களில் வெளிவந்த "கர்ணன்" 100வது நாள் வெற்றிவிழாச் செய்திகள் வெகு அருமை..! பதித்தமைக்கு நன்றி, சந்திரசேகரன் சார்..!
-
29th June 2012, 03:00 AM
#488
Senior Member
Veteran Hubber
தூத்துக்குடி 'கேஎஸ்ஜி' கலையரங்கில் நமது 'பட்டாக்கத்தி பைரவன்' பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கடந்த வெள்ளியன்று [22.6.2012], இந்த அரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெளியான "எங்கள் தங்க ராஜா", இந்த ஒருவாரத்தில், அமோக வரவேற்பைப் பெற்றுள்ளார்.
திருச்செந்தூர் 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிற்கு, செவ்வாய்[26.6.2012] மற்றும் புதன்[27.6.2012], இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளில், நமது "உத்தமன்" திக்விஜயம் செய்து, சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளார்.
இந்த சாக்லெட் தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
-
29th June 2012, 04:08 AM
#489
Senior Member
Veteran Hubber
29.6.2012 வெள்ளி முதல்
சென்னை 'அகஸ்தியா' திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக
சாதனைச் சக்கரவர்த்தியின் திரிசூலம்
'மலர் கொடுத்தேன்..'
'இரண்டு கைகள் நான்கானால்..'
-
29th June 2012, 06:51 AM
#490
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
அதிகம் அறியப்படாத மராத்திய முரசு மற்றும் தமிழக அரசியல் இதழ்களில் வந்த கர்ணன் நூறாவது நாள் செய்திகளைப் பதித்ததற்கு நன்றி!
Bookmarks