-
4th August 2012, 12:52 PM
#401
Senior Member
Seasoned Hubber

மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகரான திரு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்கிற எம்.ஆர்.கே. அவர்கள் மிகவும் எளிமையான மனிதர். அவர் வாதத்தில் விழும் வரை சைக்கிளில் தான் எங்கும் செல்வார். படப்பிடிப்பு என்றால் கூட பஸ்சிலோ அல்லது ஆட்டோவிலோ தான் பயணிப்பார். பழகுவதற்கு இனிமையானவர். குரல் எப்போதுமே கணீரென்று தான் ஒலிக்கும். பழைய பாடல்கள், பக்திப் பாடல்கள் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் ரகுவரனைப் பற்றி ஸ்ரீதரிடம் சொன்னதும் அவர் தான். நல்ல மனிதர்.
அவருடைய மறைவில் தமிழ்த்திரையுலகம் ஒரு அனுபவ மிக்க குணசித்திர நடிகரை இழந்து விட்டது.
மேலே உள்ள படம் ஒரு ஓடை நதியாகிறது படத்திலிருந்து.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th August 2012 12:52 PM
# ADS
Circuit advertisement
-
4th August 2012, 12:53 PM
#402
Senior Member
Diamond Hubber
Karnan Continues its run for second week in Singapore
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
4th August 2012, 01:53 PM
#403
Senior Member
Devoted Hubber
திருவிளையாடலை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும்போது நான்கு பாடல்களை மட்டும் வெட்டினால் போதும் என்பது என் கருத்து .
அவை : 'ஞானப்பழத்தை பிழிந்து','பொதிகை மலை','நீல சேலை' ,'இல்லாததொன்றில்லை'
நான்குமே தேனினும் இனிய பாடல்கள்தான் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நான்கு பாடல்கள் (நம சிவாய வாழ்க,ஞானப்பழத்தை,பழம் நீயப்பா,பொதிகை)என்றால் இன்றைய தலைமுறையினருக்கு ஆரம்பத்திலேயே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது
அதே போல் இடைவேளைக்கு பிறகும் நிறைய பாடல்கள் உள்ளதால் மேற்சொன்ன பாடல்களை வெட்டினால் நல்லது என்பது என் கருத்து
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
4th August 2012, 03:29 PM
#404
Junior Member
Newbie Hubber
Karnan Stills,
VOw!!!!!!! What a fantastic collection of Sivaji Ganesan stills in this historical movie.
All are great. In Present genaeration no body could think of even dressing like that.
To be kept in safe custody for future Generations.
We are seeing first time colour stills of Devika who looks very cute,beautiful and best suited for Sivaji.
Even in this film stills i find savitri is next to Devika.
-
4th August 2012, 08:58 PM
#405
Senior Member
Diamond Hubber
இன்று 150-ஆவது வெற்றிநாள் காணும் கர்ணனுக்கு களிப்புடன் கூடிய வாழ்த்துக்கள்.
-
5th August 2012, 01:36 AM
#406
Senior Member
Veteran Hubber

Originally Posted by
baristerrajinikanth
dear pammalar sir,
very many thanks for the posts. I was just looking at the time and it says, 3:35am. Ungaludaya sayvai manapanmayai ninaithu pulagangidham adayum adhey neraththil, thanguludaya aarogyathayum karuthil kollumaaru panivanbudan kayttukollgiraen. Nadigar thilagaththai poal, moondru shift neengalum seigireergal piragu irandoe alladhu moondru manineramoe thookam endraal, udal aarogyam ennavadhu? Suvar irundhaaldhaanae sithiram theetta mudiyum enbadhu ullangi nellikani allava sir
டியர் பாரிஸ்டர் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், இந்த எளியவன் மேல் தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் மனப்பூர்வமான நன்றிகள்..!
தங்கள் அன்புக்கட்டளையை கருத்தில் கொள்கிறேன். கூடியவிரைவில் அதனை செயல்படுத்துகிறேன்..!
அன்புடன்,
பம்மலார்.
-
5th August 2012, 02:30 AM
#407
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
'ராஜபக்தி' படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரமும் மறு வெளியீட்டு விளம்பரமும் தூள். அதிலும் மறு வெளியீட்டு விளம்பரத்தின் மேலே காணப்படும் வாசகங்கள் அருமை. இந்தபடத்தையும் இன்னும் பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. இப்படத்துக்கு நெடுந்தகடு வெளிவந்திருப்பதாக அறிகிறேன்.
மறு வெளியீட்டு விளம்பரத்தில் மற்றொரு உண்மை தெரிந்தது. ஒரே படத்தில் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று ஐந்து கதாநாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. இவர்கள் ஐவரும் ஒன்றாக நடித்தது 'ராஜபக்தி' ஒரே படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றி.
டியர் mr_karthik,
தங்களின் மலர்ந்த பாராட்டுக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்..!
"ராஜபக்தி"யின் குறுந்தகடு, மதுரை 'மாடர்ன் சினிமா' கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. தாங்கள் சரியாக குறிப்பிட்டதுபோல், பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா ஆகிய ஐம்பெரும் நடிகைகள் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஒரே திரைக்காவியம் இதுதான்.
தாங்கள் முத்தமிழறிஞரின் அபிமானியாக-விசுவாசியாக இருப்பதால், "ராஜபக்தி" மறுவெளியீட்டு விளம்பரத்தில், மேலே காணப்படும் வாசகங்கள் தங்கள் கவனத்தை ஈர்க்கும் என்று யூகித்தேன். என் யூகம் சரியாகிவிட்டது. என்னே ஒரு Telepathy Effect..!
அன்புடன்,
பம்மலார்.
-
5th August 2012, 02:37 AM
#408
Senior Member
Veteran Hubber
நடிகர் எம்.ஆர்.கே. மறைவுக்கு நமது இதய அஞ்சலி.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் இறைஞ்சுவோம்.
-
5th August 2012, 02:41 AM
#409
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
Karnan Continues its run for second week in Singapore
Thanks for the great information, Mr. joe..!
-
5th August 2012, 02:44 AM
#410
Senior Member
Veteran Hubber

Originally Posted by
SUBBUIR
VOw!!!!!!! What a fantastic collection of Sivaji Ganesan stills in this historical movie.
All are great. In Present genaeration no body could think of even dressing like that.
To be kept in safe custody for future Generations.
We are seeing first time colour stills of Devika who looks very cute,beautiful and best suited for Sivaji.
Even in this film stills i find savitri is next to Devika.
Thanks for the comments, Mr. SUBBUIR..!
Bookmarks