-
24th December 2012, 11:48 AM
#2491

Originally Posted by
Subramaniam Ramajayam
dear hubbers NT FANS.
PLEASE keep the thread active and alive. my request and jet speed we started and now struck somewhere. lot of things are there to write about our GOD.
please react positively sooner than later
this mail is just to break the ice.
அன்பு ராமஜெயம் சார்,
எனக்கு தெரிந்தவரை இப்போது இங்கே யாரும் கோப/தாப வருத்தங்களினால் பதிவிடாமல் இருக்கவில்லை. அருமை நண்பர் நெய்வேலி வாசுதேவனைப் பொறுத்தவரை அவரது அலுவலக பணி நிமித்தமாக ஒரு மாத கால training programme-ஐ attend செய்துக் கொண்டிருப்பதால் அவரால் திரிக்கு வரமுடியவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த செய்தி. வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட வலியின் காரணமாக பதிவிடாமல் இருந்த சுவாமி இன்னும் அந்த சுகவீனத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. தவிரவும் அவர் வேறு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதால் சிறிது காலத்திற்கு அவரிடமிருந்து பதிவுகள் முன் போல அதிகமான அளவில் வரும் வாய்ப்புகள் குறைவு. கார்த்திக் அவர்கள் என்ன காரணத்தினாலேயோ பதிவிடுவதில்லை. பார்த்தசாரதி, கோபால் போன்றவர்களும் பிசியாக இருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை நம்முடைய பதிவுகளின் மூலமாக அதை படிக்கிறவர்களுக்கு ஒரு செய்தி, அவர்கள் கேட்டிராத படித்திராத விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு communication-ஆக அமைய வேண்டும். Quality Content ஆக நம்முடைய பதிவுகள் அமைந்திருப்பதனால்தான் இன்று வரை இந்த மய்யத்தின் சிறந்த திரி என்ற பெயரும் புகழும் நமது நடிகர் திலகம் திரிக்கு கிடைத்திருகிறது. தொடர்ந்தும் இந்த பெயரையும் புகழையும் தக்க வைக்க நாம் முனைந்து செயல்படுவோம். பதிவாளர்களில் சிலரை உயர்த்தி சிலரை குறைத்து காட்டும் வேலைகளை நாம் என்றுமே ஆதரிப்பதில்லை.
ராகவேந்தர் சார் சொன்ன ஒரு கருத்துடன் உடன்படுகிறேன். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்ற அவர் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான என்னுடைய முயற்சியையும் செய்கிறேன்.
அன்புடன்
-
24th December 2012 11:48 AM
# ADS
Circuit advertisement
-
24th December 2012, 11:52 AM
#2492
Junior Member
Seasoned Hubber
Mr Murali Sir,
I have already posted the same information about the absence of Mr Pammalar & Mr Vasudevan. I accept your
views on the above.
-
24th December 2012, 12:32 PM
#2493
Junior Member
Devoted Hubber
Watched ‘Thillana Mohanambal’ for the #th time! Ever since I read the reviews on ‘The Hub’ by almost every member, I wanted to watch it again when I’m free from any distractions. It is an all time classic that marks special acclamation in the screen history that Sivaji Ganesan and Padmini shared together. It was easy for Padmini to be Mohanambal but how did NT ever become ‘Sikkalar’, God only knows! It’s easy to act as an instrument player, if you know at least little bit of knowledge of that, but extremely hard to act as an expert on that instrument, especially ‘Nadaswaram’. It is more difficult to pretend to be playing it and to give facial expression & body language at the same time. You have to keep up with the melody and rhythm too! (I tried myself, believe me!) This multi task makes NT a genius! (read in somewhere in internet that says only 2% of people can do multi task effectively!) Above all of this, while portraying ‘Sikkalar’, NT must have been busy doing other characters in different movies on the same day as well! What a man!
I found an answer for him using wigs in movies. I always wished NT used his natural hair instead of wigs. But acting different roles in one day required different hair -do’s and especially this ‘Sikkalar’ character needed longer ‘Bagawathar’ style hair.
NT wonderfully maintains the arrogant, temperamental, narrow minded and naive ‘Sikkalar’ character until the end. Much obsessed with Mohana, but didn’t want to show it. When Vaithi spotted Mohana in the train, he asks, “Did you come to see me or her?” He didn’t want others asking for her!
There is not a single scene I found unnecessary in the marvellous screen play that APN wrote. Previously I felt that hospital scene with Sikkalar and the nurse was unnecessary, but that adds to his volatile character. But the scene could have taken a little differently though, in my opinion. Nevertheless, ‘Thillana Mohanambal’ is a gem in Tamil cinema history!
-
24th December 2012, 01:13 PM
#2494
Junior Member
Devoted Hubber
I agree with Mr Raghavendra and Mr Murali about hubbers leave at least one posting here every day about NT. I've introduced this thread to both my sisters and they are following it now. My younger sister sometimes post entries here using this ID which she created initially. I've asked her to do more in future as I'm planning to go back to UK soon to continue with my business there. She will officially introduce herself.
-
24th December 2012, 02:09 PM
#2495
Senior Member
Seasoned Hubber
-
24th December 2012, 03:01 PM
#2496
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
I agree with Mr Raghavendra and Mr Murali about hubbers leave at least one posting here every day about NT. I've introduced this thread to both my sisters and they are following it now. My younger sister sometimes post entries here using this ID which she created initially. I've asked her to do more in future as I'm planning to go back to UK soon to continue with my business there. She will officially introduce herself.
சரிதான். ஊர் கூடி வடம் இழுத்து தேரை சரியாக வலம் வர செய்வோம். என் பங்கிற்கு, முதலில், வருடம் ஒரு படம் தேர்ந்தெடுத்து , முழுதாய் ஆய்வுகள் எழுதுவேன். எல்லோரையும் வர வேண்டும் ,பதிவுகள் இட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.
-
24th December 2012, 03:58 PM
#2497
Junior Member
Junior Hubber
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
-
24th December 2012, 10:07 PM
#2498
Senior Member
Seasoned Hubber
பல்லாயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு சித்திரம் சொல்லி விடும் என்பது உலகெங்கும் அறியப் பட்ட ஒப்புக் கொள்ளப் பட்ட ஒரு கருத்தாகும். அதன் அடிப்படையில் communication tools என விளங்குபவை விளம்பரங்களின் நிழற்படங்களும் ஆவணங்களும் படக் காட்சிகளும். நாம் மொழியாலும் எழுத்தாலும் சொல்ல முடியாத பல விஷயங்களை அந்த ஆவணங்கள் பல முறை உணர்த்தியுள்ளன. இன்னும் சொல்லப் போனால் நம்முடைய முரளி சாரின் முத்திரைத் திரியான சாதனை சிகரங்கள் திரிக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தவை பம்மலாரும் வாசு சாரும் அளித்த பொக்கிஷங்கள். முரளி சார் சொன்னது போல் அவர்கள் வருத்தம் காரணமில்லாமல் தவிர்க்க இயலாத காரணங்களினால் இங்கு வர இயலவில்லை என்றால் அது ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதே. அவருடைய கூற்றை நாம் ஏற்றுக் கொண்டு. பம்மலார் வாசு மற்றும் நம் அனைத்து நண்பர்களும் வரவேண்டும் என்று காத்திருப்போம்.
தொடர்ந்து பங்களிப்பினை அளிக்க வரும் அனைத்து நண்பர்களும் ஒப்பற்ற உலகக் கலைஞன் சிங்கத் தமிழன் சிவாஜியின் புகழ் பாடுவதை ஆவலோடு எதிர்பார்ப்போம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th December 2012, 10:24 AM
#2499
Junior Member
Newbie Hubber
விரைவில் எதிர்பாருங்கள்,
பம்மலாரின் இரும்புத்திரை .
சதீஷ் மற்றும் வாசுதேவனின் சவாலே சமாளி.
-
25th December 2012, 10:25 AM
#2500
Senior Member
Seasoned Hubber
Bookmarks