அட... அட.. நதியைத் தேடிவந்த கடல் மட்டுமா ? இன்னும் மாலைமதி, ராணிமுத்து என்று வெளிவந்த நாவல்கள் பல படமாக்கப்பட்டன. பத்ரகாளி, வணக்கத்துக்குரிய காதலியே, சாயந்தாடமா சாயந்தாடு இன்னும் நிறைய..
ஆனாலும் படம் எடுக்க நினைத்து முடியாமல் போனவை ஜாவர் சீதாராமனின் மின்னல் மழை மோகினி, ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு, அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் இதெல்லாம்...![]()





Reply With Quote
Bookmarks