- 
	
			
				
					29th January 2013, 10:24 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					
 Originally Posted by 
makkal thilagam mgr
					
				 
				சியாமளா பிக்சர்ஸ் தயாரிப்பில் 22-02-1941ல்ம்  மக்கள் திலகத்தின் 7வது திரைப்படமாக வெளிவந்தது சீதா ஜனனம்.  
இப்படத்தின் மற்றொரு பெயர் -  வேதவதி.   
மறைந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி -  தவமணிதேவி ஆகியோர்,  நாயக நாயகியாய் நடித்திருக்கும் இப்படத்தினை இயக்கியவர்    டி. ஆர். ரகுநாத் அவர்கள்.    இந்த படத்திலும் கலைவாணர் என். எஸ் கே - டி. ஏ. மதுரம் ஜோடி தொடர்ந்தது. 
டி. கே. ஜெயராம அய்யர் அவர்கள் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி உள்ளவர் பாபனாசம் சிவன் அவர்கள்.  ராஜா சந்திரசேகர் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.  
பொன்மனச்செம்மல் ஏற்றிருந்த வேடம் :  இந்திரஜித்.  இப்படத்தில் முதலில் இராமர் வேடம் தாங்கி நமது மக்கள் திலகம்       எம். ஜி ஆர். அவர்கள் சில காட்சிகளில் நடித்து படமாக்கப் பட்டு பின்பு அது கைவிடப்பட்டது என்கின்றது ஒரு நம்பத் தகுந்த தகவல்.               
  
சீதா ஜனனம் அல்லது வேதவதி படத்தைப் பற்றிய விரிவான தொகுப்பு தொடரும்.   
அன்பன் :  சௌ செல்வகுமார் 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
			
		 
	 
 It is news to me Sir. Thanks for the information.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							29th January 2013 10:24 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks