Results 1 to 3 of 3

Thread: கைப்பக்குவம்

Threaded View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    கைப்பக்குவம்

    தேனீக்களுக்கு..
    சிறுவயது முதலே...
    என்னிடம் ஒரு கேள்வி..

    இத்தனை நாட்கள்
    வீணாக மலர்களை சுற்றுவதை
    விட்டுவிட்டு,
    என் அன்னையை சுற்றியிருந்தால்...

    உனக்கும் கிடைத்திருக்குமே...
    'என்
    அன்னையின்
    கைப்பக்குவம்..'??!!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •