பம்மலார் ,
தங்களின் வீச்சு, தங்களுக்கு உள்ள ரசிகர் படை எல்லையில்லாதது. அவர்களுக்கு உங்கள் பொன்னான நேரத்தில் lunch ,dinner முடியாவிட்டாலும் snacks ஆவது படையுங்கள். உங்களின் இதயம் எங்களுக்கும், நடிகர்திலகத்துக்கும் மட்டுமே சொந்தமானது என்பதால் இந்த அன்பு வேண்டுகோள்.







Bookmarks