-
17th June 2013, 11:29 AM
#11
Senior Member
Senior Hubber
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..
என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு..ஒரே மாதிரி முக அமைப்பு ஒரே மாதிரி சீரிய உடைகள் வைத்துக் கொண்டு இரட்டை ரோல்களில் வித்யாசம் காட்டுவதற்கு சிவாஜி ஒருவரால் மட்டுமே முடியும்.. நான் மிகவும் ரசித்த படம் + பாடல்..வேலாலே விழிகள்..

Originally Posted by
vasudevan31355
ராகுல்,
தவறு. விவரம் தெரியாமல் எழுத வேண்டாம். எ.போல்.ஒருவன் வசூலில் நிமிர்த்து கட்டிய ஒரு படம்.
தயவு செய்து விவரமறியாமல் எழுத வேண்டாம்.
-
17th June 2013 11:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks