Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இது என்ன கதை ரவி? கண்ணதாசன்(Or Gemini Ganesh) திரியில் எழுத வேண்டியதை இங்கு எழுதி விட்டு,முத்தாய்ப்பாக நடிகர்திலகம் பெயர்? போகிற போக்கை பார்த்தால் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா முழு விமர்சனம் எழுதி விட்டு , இது ஒரு தமிழ் படம்.பழைய தமிழ் படங்களில் நடிகர்திலகம் நிறைய நடித்திருக்கிறார் என்று connection கொடுப்பீர்கள் போல!!!???
    E& OE

    டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.
    நீங்கள் சில என் சில பதிவுகளை பார்த்தால் , நான் மனமார ஒத்துகொண்டது இரண்டு விஷயங்கள் - - This thread is full of stalwarts and ardent devotees of NT -மற்ற யார் வந்தாலும் ஒரு சின்ன அணில் வேலை செய்வது போலத்தான் தெரியும் - இதை மறுக்க முடியாத உண்மை

    இருந்தாலும் NT யை புதிய கோணத்தில் எழுத விரும்பினேன் - நான் justify பண்ணுவதாக எண்ண வேண்டாம் - எதில் சார் NT இல்லை ?
    ஒரு சின்ன பிள்ளையார் சுழி போட்டுதானே நாம் பெரிய காரியங்களில் இறங்குகிறோம் - பலசமயம் அந்த பிள்ளையார் சுழிக்கும் நாம் பண்ணும் காரியங்களக்கும் சம்பந்தமே இருக்காது - ஆனால் அது நம் அசைக்க முடியாத நம்பிக்கை . ஒரு சின்ன healthy argument உங்களுடன் - எனக்கு தெரியும் இது என் முதல் கேஸ் - ஒரு பெரிய Vietnam வக்கீலுடன் மோதுகிறேன் - உங்கள் பழைய கவுனை உங்கள் permission இல்லாம எடுத்துக்கொண்டு argue பண்ணுகிறேன் - ஜெய்க்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கூறுங்கள் .

    என்னுடைய அழுத்தமான வாதங்கள் :

    1. சமீப பதிப்பில் , ஒரு அன்பர் எழுதினார் இங்கு - உங்களக்கு நினைவு இருக்கலாம் – “வணக்கம் சென்னையில்” முதல் பார்ட் பாரத வில்லாஸ் யை நினைவு படுத்துகின்றது – NT is well connected

    2. Item நடிகைகளை அல்லது NT உடன் நடித்த கதாநாயகிகளை எவ்வளவு அழகாக கார்த்திக் சாரும் , வாசு சாரும் எழுதுகிறார்கள் - NT கொஞ்சமாகத்தான் வருகிறார் – But how nicely NT is connected !!

    3. பெரியாழ்வார் எதிலும் மாதவனைத்தான் பார்க்கிறார் - மலர்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - நிறங்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - இங்கு அவர் மாதவனை எப்படி அழகாக connect பண்ணுகிறார் ?

    4. ஆண்டாள் பாடும்போது ( திருமால் பெருமையில்) - எல்லா இடத்திலும் நந்த லாலாவை தான் பார்க்கிறார் - காக்கை சிறகினிலே , தீயில் விரலை விடும் போதும் ----

    இது ஒரு விதமான ஈடுபாடு - எங்கும் எதிலும் NT யை Connect பண்ணலாம் - பால குமாரனையும் connect பண்ணலாம் , கொலை வெறியும் connect பண்ணலாம் – all such things will stop only with NT - விஷ்ணு புராணத்தில் - எந்த தேவர்களை வணங்கினாலும் - அது விஷ்ணுவிற்குதான் போய் சேருகின்றது - பல நதிகள் சமுத்திரத்தில் சேருவது போல் – NT யும் அப்படித்தான், யாரை புகழ்தாலும் அது NT க்குத்தான் போய் சேரும்

    கண்ண தாசனையும் ம் நாம் மரியாதை படுத்துகிறோம் இந்த திரியின் வாயிலாக -

    மயக்கமா , கலக்கமா ஒரு positive energy யை உண்டாக்க கூடிய பாட்டு – NT படத்தில் வரவேண்டியது ஆனால் ஜெமினி க்கு சென்றுவிட்டது - இந்த பாட்டு Gemini பற்றியே அல்ல - எப்படி சார் அவர் திரியில் வரும் ? –
    கண்ணதாசன் பாடல்கள் பல NT யின் படங்கள் மூலமா உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று தானே சொன்னேன்

    இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் – That’s all my honour !!

    Ravi


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •