-
9th February 2014, 09:47 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
venkkiram
தெரிந்த மாதிரி பேசக் கூடாது. ஏத்தனையோ படங்கள் பாடல்களுக்காகவே ஓடியிருக்கிறது. ரஹ்மான் படங்கள் என எடுத்துக் கொண்டாலே காதலன், திருடா திருடாக்களை குறிப்பிடலாம். ராஜா இல்லையென்றால் பல நூறு படங்கள் முகவரியில்லாமலேயே அழிந்திருக்கும். "சூப்பர்ஹிட் பாடல்கள்" என பசைவைத்து ஒட்டப்பட்ட எத்தனை எத்தனைசுவர் போஸ்டர்கள்!
Mahendhaan theliva "in todays time" appadinnu ezhudhi irukkaare. In those days, people had no entertainment other than movies. That is not the case now. paattukkagave ellam ippa padam odathu.
-
9th February 2014 09:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks