"ஆயிரத்தில் ஒருவன்" - மக்கள் திலகம் காவியத்தை பற்றி ஈன மதி படைத்தவர்கள் சிலர் வழக்கம் போல கூப்பாடு போடுகின்ற செய்தி நாம் அறிந்ததே!!! என்ன சொன்னாலும், எப்படித்தான் கூறினாலும் நமது மக்கள் திலகமும், அவர்தம் அபிமானிகளும் இறைவன் அருளால் சாதித்து, சரித்திரம், சகாப்தம் படைதவர்களாயிட்றே... நாம் அதை சற்றும் சட்டை செய்ய தேவையில்லை...என்றும் வெற்றி நமக்குதானே!!!
Bookmarks