-
2nd April 2014, 02:32 PM
#11
Junior Member
Diamond Hubber
thanks for
Thanks kaliaperumal sir

Originally Posted by
kaliaperumal vinayagam
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாம் நம் புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் என்னும் வெற்றி கீதம் கடல் கடந்தும் கேட்கும் ஓசையை இத்திரி மூலம் அகிலமெங்கும் பறைசாற்றும் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு இப்புவி எங்கும் வாழும் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவருடைய இந்த தொடர் முயற்சி பாராட்டுக்குரியது. திரு. யுகேஷ் சார் தொடரட்டும் தங்கள் பணி. அரை நூற்றாண்டாகியும் அண்டை மாநிலத்தில் மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் ஆயிரத்தில் ஒருவன் படைக்கும் அமோக வெற்றி இவ்வையத்தில் எவருக்கும் கிடைக்காத பேறு. மென்மேலும் சரித்திரம் படைக்கவிருக்கும் ஆயிரத்தில் ஒருவனின் புகழ் இந்த அவனியெங்கும் பரவ வாழ்த்துகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
2nd April 2014 02:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks