-
2nd April 2014, 05:55 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரூப் சார்
திரை உலகம் - திரைச்செய்தி மக்கள் திலகத்தின் புகழ் பரப்பிய அந்த நாட்களில் வெளியிட்ட சிறப்பு மலர்களில் முக்கியமான மலர் - மக்கள் திலகத்தின் அமெரிக்கா பயண சிறப்பு மலர்கள் . இரண்டு மலர்களிலும் இடம் பெற்ற முக்கியமான படங்கள் - கட்டுரை பதிவிட்டுள்ளேன் . திரைச்செய்தி -மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஒளிவிளக்கு சிறப்பு மலர் -முழுவதும் பதிவிட்டுள்ளேன் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பிய தென்னகம் பத்திரிக்கை வெளியிட்ட அதிமுக மூன்றாவது ஆண்டு மலர் 17.10.1975விரைவில் பதிவிடுகிறேன் .வரலாறு தெரியாதவர்கள் - அதிமுக என்ற இயக்கம் நெருப்பாற்றில் நீந்தி வந்தமாபெரும் இயக்கம் என்பதை புரிய வைக்கும் அன்றைய அரசியல் குறிப்புகள் .மக்கள் திலகம் உருவாக்கிய தலைவர்கள் .மக்கள் திலகத்திற்கு உறு துணையாக இருந்த அடி மட்ட தொண்டர்கள் - திறமையான தலைவர்கள் - அவர்களுடைய உழைப்பு - தியாகங்கள் பற்றிய அபூர்வ தொகுப்பு
.
மக்கள் திலகம் அமைத்து தந்த அதிமுக என்ற வலுவான இயக்கத்தை தொண்டர்கள் நிமிர்ந்து நின்ற இயக்கத்தை
இன்றைய சொகுசு தலைவர்களும் தொண்டர்களும் இயக்கத்தின் ஆணிவேரான மக்கள் திலகத்தையே மறைத்து
உதட்டளவில் உச்சரித்து நிமிர முடியாமல் வாழும் சுயநல இன்றைய அதிமுகவினருக்கு வரலாறு தெரியாமல்
போனது வருத்தமான விஷயம் .
விரைவில் தென்னகம் - சிறப்பு பதிவு .
Last edited by esvee; 2nd April 2014 at 05:58 AM.
-
2nd April 2014 05:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks