-
8th April 2014, 11:17 AM
#11
Senior Member
Diamond Hubber
ம்ம்.. ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே.. நன்மையுண்டொருக்காலே..
ஆனானப்பட்ட வ்சிஷ்டரே நாள் பார்த்துக் கொடுத்தும் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மண்ணில் பிறந்து விட்டால் யாருமே முழுமையானவர்களாக இருக்க முடிவதில்லை.
இன்று ராம நவமி.. "எல்லா பெண்களும் கைகேயிதான்... கணவன் உயிரை எடுப்பதில்" என்று சொல்ல முடியாது. டுர்ர்ர்ர்ர்... அமரர் கல்கி அலை ஓசையில் எழுதி இருப்பார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சீதையும், சூர்ப்பனகையும் ஒளிந்து இருக்கிறார்கள். யார் அழைக்கப்படுகிறார்களோ அவர்கள் வெளிவருகிறார்கள்.
எங்கே கூப்பிடுங்க பார்க்கலாம் !!
சீதா.. ஜானகி.. மைதிலி... வைதேகி !!!!!
படம் : பத்து மாத பந்தம்
பி. பானுமதி
ராகம் : ஹிந்தோளம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2014 11:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks