-
19th May 2014, 05:08 AM
#11
Junior Member
Platinum Hubber
இன்று திருமதி வி. என் .ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் .
1988ல் பிளவு பட்ட அண்ணா திமுக 1989 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் திலகத்தின் இயக்கம் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒன்று பட்ட அண்ணா திமுக இயக்கமாக உருவெடுக்க திருமதி ஜானகி
அவர்கள் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்து 1989-மதுரை - மருங்காபுரி தேர்தலில் இரட்டை இலை
சின்னத்தில்போட்டியிட்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக என்ற வரலாற்றை உருவாக்கியவர் திருமதி ஜானகி அவர்கள் . இந்த நினைவு நாளில் அவரது பெருமையை நினைவு கூர்வோம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th May 2014 05:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks