-
7th July 2014, 12:23 PM
#11
Junior Member
Veteran Hubber
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்னும் உன்னத கொள்கை கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் உழைப்பின் மேன்மையை இந்த உலகிற்கு தன்னுடைய திரைப்படங்களின் மூலம் உணர்த்தினார். மேலும் தான் ஆட்சிக்கு வந்த பின்பு உழைக்கும் வர்க்கத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் தீட்டி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றினார். இன்றைக்கும் உழைப்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டு வாழ்பவர்களும் மக்கள் திலகத்தை இதய தெய்வமாய் போற்றுகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
7th July 2014 12:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks