-
7th July 2014, 09:36 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.
- yaro
உண்மை..உண்மை...
யாரோ ஒரு உணர்ந்தவர் உரைத்த அறிவுரை ...
உணராதவர்க்கு உரை ஒரு குறை ...
உணர்பவர்க்கு உரை ஒரு உறை !
-
7th July 2014 09:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks