மகன்: அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...

அம்மா: கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பனும் இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன கதை சொல்றானு.