-
9th April 2015, 10:16 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
விவாதம் உத்தமவில்லன் பற்றியது. இதில் இதுதான் வாய்ப்பு என மன்மதன் அம்பு பாடல் வரிகளை வாசிக்கிறார் பாண்டே. நல்லாவே தெரியுது அவரின் நோக்கம். கடவுள் மறுப்பு/மூடப்பழக்க எதிர்ப்பு கருத்துக்கள் வரவேக் கூடாதுன்னு பிளிறது அவர்களின் பலகீன மனதினையே காட்டுது. அப்படிப்பட்ட கருத்துக்கள் எங்கே தனது அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைத்து தங்கள் நம்பிக்கையையே ஒரு கேலிப்பொருளாக ஆகிவிடப் போகிறதோ என்ற அச்சத்தில்/மடமையில் பொங்குவதே இச்செயல்கள்.
ஒரு சினிமா பாடலினால் பெரிய பாதிப்பு வரப்போவது இல்லை. எதிர்ப்பவர்கள் எல்லாம் ஒரு விளம்பரத்துக்காக இதை செய்கிறார்களே தவிர வேறு ஒரு புடலங்காயும் இல்லை..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
9th April 2015 10:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks