-
9th April 2015, 09:46 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Arvind Srinivasan
The best way to judge would be to look at the context. Making a retired army major spew poetry with sarcasm ridden rants on religion would be just an attempt at inviting trouble. Though I enjoyed it, I found it to be very obtrusive . It should have been done away with right at the drawing board. But in Uttama Villain, it's about Hiranyakasipu. Ithuve Bhaktha Prahladanla Ranga Rao " Venkkam Getta Pandriyum Thaan thaan endravanaa Kadavul" soliruntha, applause kuduthirupom. I am a Vaishnavite myself but that doesn't stop me from objectively looking at things. As a matter of fact, the iraniya naadagam is one of the few versions that spells out the tale from Hiranyan's perspective.
என்ன தர்க்கமோ! அப்போ ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி கடவுளை கும்பிட்டு மூட நம்பிக்கைகள் நிறைந்த கருத்துக்களை கவிதையாக வாசிக்கிறார் என வைத்துக் கொள்வோம்! அது துருத்திக் கொண்டதாக தோன்றாது இந்த பாரத நாட்டில். மன்மதன் அம்புவில் பாடியதாக பாண்டே படித்துக் காட்டிய வரிகள் ஒவ்வொன்றுமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படக் கூடியவை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th April 2015 09:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks