-
10th September 2015, 06:38 PM
#11
Junior Member
Diamond Hubber
ஒரு சிலஂபடங்கள் வெற்றி அடைந்தஂஉடன் இப்போதுள்ளஂநடிகர்கள் எம் ஜி ஆர் ராகஂமாறஂநினைக்கிறார்கள்
அவர்கள் ஒன்று புரிந்து கொள்ளஂவேண்டும் நடிகர் என்பதால்
எம் ஜி ஆர் ரிடம் மக்கள் உயிரை வைக்கவில்லை அவரிடம் உள்ள தனிதன்மை சக்தி தெய்வீககுணம் எதையும் எதிர்க்கும் வல்லமை வள்ளல் குணம் தமிழகமே தன் குடும்பம் எனஂதனக்காகஂவாழாமல்
தன் உழைப்பு பொரும் அத்தனையும்
தமிழகத்துக்கே தந்து ,கடற்கரையில்
கோவில் கொண்டஂகோமகன் எம் ஜி ஆர்
அவரது வெற்றி சாதனைகளை சதாரணஂமனிதனால் அடையஂமுடியாது அவர் ஒரு தெய்வீக பிறவி
ஒரு சமயத்தில் குழந்தைகள் ரஜினி
என்றனஂஇப்போது விஜய் என்கிறது
சிலகாலம் கழிந்து வேறு பெயர்
இது எரிநட்சத்திரம் போன்று சிலநேரம் தான் மின்னமுடியும் சூரியன் போல் பிரகாசிக்கஂமுடியாது
இது இயர்க்கையின் கணக்கு
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
10th September 2015 06:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks