-
12th September 2015, 05:21 PM
#10
Junior Member
Diamond Hubber
கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த திரு அசோகன் அவர்களை ....."அவன் கிம்றான் ....குட்டி பூதம் ...! என்பதுபோல உள்ள கதாபாத்திரங்களை செய்யும் நிலைக்கு இறுதியில் அவர் இறுதி சடங்கில் கூட நாலு பேருக்கு மேல் வராத நிலைக்கு காப்பாற்றியிருக்கலாம் !
நடிகர் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் தலைவர் நிகழ்ச்சி இங்கு நடந்தாலும் சரி கடல் கடந்து நடந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு தலைவருக்கும் அசோகனுக்கும் புனையப்பட்ட விரோதத்தை சுட்டிகாட்டி அப்படி எல்லாம் நடந்து கிடையாது இன்றைக்கும் எங்களுக்கு வருமானம் தருவது எங்களின் நேற்று இன்று நாளை படம் தான் என்று மேடை கூறியது எல்லாம் உங்களுக்கு தெரியாது சார்
அசோகன் அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் நடிகர் சின்ன மருமகள் படத்தில் மோகினி நடிகைக்கு உள்ள கதாபத்திர வலிமை கூட அவர்க்கு இல்லாமல் போனது இப்படி பல படங்கள் உள்ளது முதல் கூரல் நாங்கள் ,பூப்பறிக்க வருகிறோம் இப்படி நெறைய உள்ளது ) அதற்காக அவர் இப்படி ஆகிவிட்டார் என்று சொல்லிவிட முடியுமா சிவாஜி சிவாஜி தான் என்று சொல்லுவார்கள் அது போலத்தான் நடிகர் அசோகனும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks