//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//
ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன். இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.

நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks