-
21st September 2015, 10:05 PM
#121
Senior Member
Diamond Hubber
//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//
ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.
இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.
-
21st September 2015 10:05 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2015, 10:05 PM
#122
Senior Member
Diamond Hubber
//இன்னும் ரெண்டு மூணு அருவிப்பாட்டு நீங்களும் மதுண்ணாவும் விட்டுப்புட்டீக..//
அல்லாம் தெரியுமுங்க.
-
21st September 2015, 10:13 PM
#123
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//
ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.

இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.
நெஜம்மாவே தலை காய வைக்கறீர்.. நீரே எழுதும்..ஸ்ஸரண்டர். 
ஹப்புறம் பெண்டிங்க் சுபாஷிணி மேட்டர், சோ பாட் ஹீரோயின். க்ருஷ்ணா சார் எங்கே ..கல் நாயக் கடத்திட்டாரா
-
21st September 2015, 10:31 PM
#124
Senior Member
Veteran Hubber
Pachchai malai vaLarum aruvi
From Maragatham
maalai mayangukindra neram pachchai malai vaLarum aruvi Oram........
Lyrics by Sudhanandha Bharathiyar
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2015, 10:52 PM
#125
Senior Member
Senior Hubber
ராஜ் ராஜ் சார்..தேடினால் இது ஒன்று தான் இருக்கிறது சுத்தானந்த பாரதியார் எழுதியது..வேறு இல்லையே.. நன்றி.
-
21st September 2015, 11:25 PM
#126
Junior Member
Diamond Hubber
அருவிப்பாட்டு...
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு
மற்ற அருவிப்பாட்டுகளுக்கு ஒரு கண்
இந்தப்பாட்டுக்கு ஆயிரம் கண்
-
22nd September 2015, 12:27 AM
#127
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
ராஜ் ராஜ் சார்..தேடினால் இது ஒன்று தான் இருக்கிறது சுத்தானந்த பாரதியார் எழுதியது..வேறு இல்லையே.. நன்றி.
N.C.Vasanthakokilam popularised his songs. If you are interested in his compositions listen to NCVs songs.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015, 06:21 AM
#128
Senior Member
Veteran Hubber
kulungidum poovil ellaam thEn[B]aruvi[/B] kaNdadhanaal
From VaLaiyaapathi (1952)
kulungidum poovil ellaam then aruvi kandadhanaal........
Lyrics by Bharathidasan.
The tune is copied from the Hindi song ' bade armanon se...' fom Malhar. I posted it in a jugalbandi.
Last edited by rajraj; 22nd September 2015 at 06:24 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd September 2015, 08:55 AM
#129
Senior Member
Diamond Hubber
அருவி மகள் அலையோசை.. இந்த அழகு மகள் வளையோசை
பொதிகை மலை மழைச்சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015, 08:59 AM
#130
Senior Member
Diamond Hubber
உயிரா மானமான்னு கேட்டா இவரு "жизнь" or "самоуважение" என்று சொல்கிறார்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks