-
22nd September 2015, 06:36 PM
#11
Junior Member
Platinum Hubber
திரும்பி பார்கிறேன்..

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001
* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565
* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000
* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237
மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..
Last edited by Muthaiyan Ammu; 22nd September 2015 at 06:42 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd September 2015 06:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks